Thursday, June 11, 2009

Wishes : நம்ம வீட்டு கல்யாணம் ! பொன்ஸ் என்கிற பூர்ணா - கணபதி

வலைப் பதிவர் மற்றும் வலைப் பதிவாளர்கள் பலரால் அறியப்பட்ட சகோதரி பொன்ஸ் என்கிற பூர்ணா அவர்களுக்கு கணபதி அவர்களுடன் இன்று காலை இந்திய நேரப்படி 07:30 - 09.00 மணிக்கு சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவாளர்கள் சார்பிலும், என் இல்லத்தார் சார்பிலும் வாழ்த்துகிறேன்.


மணமக்களை அனைவரும் வாழ்த்துவோம் !

22 comments:

  1. வாழ்த்துக்கள் அக்கா. :-)

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பொன்ஸ் & G

    ReplyDelete
  6. மணமக்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. Mrs & Mr G.
    இனிய திருமண வாழ்த்துகள்!

    யக்கோவ்! யானை மேல ஊர்வலமா? :)

    ReplyDelete
  9. இனிய திருமண வாழ்த்துக்கள் பொன்ஸ் ;)

    ReplyDelete
  10. பொன்ஸ் அக்காவிற்கு இங்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

    ReplyDelete
  11. பொன்ஸுக்கும். நண்பருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கோவி அண்ணா..

    மாப்பிள்ளை பேரு கணபதி.. ஸ்ரீதரன் இல்லை.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் பொன்ஸ்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் புது மணத்தம்பதிகளுக்கு

    ReplyDelete
  15. இனிதே இல்லறம் காணும் மணமக்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. உளமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. இனிய இல்லற வாழ்வமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  18. www.Tamilers.com

    You Are Posting Really Great Articles... Keep It Up...

    We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

    தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

    அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

    தமிழர்ஸின் சேவைகள்

    இவ்வார தமிழர்

    நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

    இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

    இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

    இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

    சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

    Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
    உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

    நன்றி
    உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
    தமிழர்ஸ்
    தமிழர்ஸ் பிளாக்

    ReplyDelete