Tuesday, June 16, 2009

Wishes:- நட்டு S/o அபி அப்பா



விழிகளை நிறைக்கின்ற சிரிப்பு விடுதலையாகி காற்றில் தவழும்;

வித்துக்கள் தொடங்கிய பருவம் உன் இதழ்களில் பூத்துக் குலுங்கும்;

மெல்லிய புருவத்தின் கீழே பூ விழி ஈர்ப்பின் விசையில் அந்தர கோடி அண்டமும்,

உன் காலடி சேர வரங்கள் கேட்கும்;

இத்தனை சிறப்பும் உனக்காய் தந்து,மனம் மகிழ சொல்லும் வாழ்த்தினை ஏற்று,

நீ வளம் பல பெற இறைவன் ஆசிகளோடு,

எம் ஆசிகளும் கலந்திருக்கும் உன் இனிய வாழ்வினில்...!

25 comments:

  1. வாழ்த்த வயசில்லை நட்டு அவர்களே, அதனால வணங்குகிறேன்

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நட்டு :))))

    ReplyDelete
  3. டூ அபி அப்பாவுக்கு !

    பர்த்டே பார்ட்டீ @ ஊர்ல மீ த பர்ஸ்ட்டூ :))))

    ReplyDelete
  4. //ILA said...
    வாழ்த்த வயசில்லை நட்டு அவர்களே, அதனால வணங்குகிறேன்
    //

    ஆஹா அண்ணாச்சியே வயசின்றி வணங்கும்போது நானெல்லாம் தரையில தவழ்ந்துக்கிட்டேத்தானே வாழ்த்து சொல்லவேண்டியிருக்கும் :))))

    ReplyDelete
  5. உங்க எல்லார் வாழ்தும் வேணும்! நன்றி!

    ReplyDelete
  6. தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்டு!

    ReplyDelete
  8. ஓ.. அண்ணனுக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆகிப் போச்சா..?

    வருங்கால சட்டமன்ற உறுப்பினர் அல்லது மாண்புமிகு அமைச்சர், அல்லது மாண்புமிகு முதல்வர் அண்ணன் நட்டுவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடராஜா! :)

    பிறந்த நாள் அன்னிக்கு மட்டும்...
    நட்டு s/o நட்டு அப்பா! :))

    ReplyDelete
  12. நட்டு அப்பிடியே சீகாழிப் பிள்ளை ஞானசம்பந்தர் கணக்கா இருக்கான்! :)

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நட்டு !!!

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்டு!

    ReplyDelete
  15. வாழ்த்த வயசில்லை நட்டு அவர்களே, அதனால வணங்குகிறேன்//

    repeatu

    ReplyDelete
  16. குட்டி தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி.

    ReplyDelete
  18. நட்டு குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. நட்டு குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  20. கார்க்கிண்ணே..
    வண்க்கம்..

    ReplyDelete
  21. இனிய...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    நட்டு அண்ணே..:))

    ReplyDelete
  22. என் வலைப்பூவினை தங்களது விமர்சனங்களாலும் எண்ணங்களாலும் மெருகுபடுத்தும் முயற்சிக்கும் எனது நன்றிகள் பல.
    http://agaram-thirukkural.blogspot.com/

    ReplyDelete