Monday, June 22, 2009

இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நாளைய தமிழகத்தின்
தலையெழுத்து
எங்கள்
இதயத் தளபதியாகிய
இளைய தளபதிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


(தலைவா! நீயும் வரேன் வரேன்ன்னு சொல்லிட்டு அப்பாலிக்கா மாத்தி மாத்தி பேசி எங்களைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பக் கூடாது சொல்லிட்டேன்)


நீ எந்த ஊரு

நான் எந்த ஊரு

முகவரி தேவையில்ல

இல்ல இல்ல

நீ எந்த உறவு

நான் என்ன உறவு

சொந்தத்தில் அர்த்தம் இல்ல

இல்ல இல்ல

கட்சிக்கொடி உறவா

இல்ல இல்ல

ஹே

மேட்டுக்குடி உறவா

இல்ல இல்ல

அட

கள்ளு கட உறவா

இல்லவே இல்ல

உன்ன யாரோ பெத்திருக்க

என்னை யாரோ பெத்திருக்க

ஆனாலும்

நீயும் நானும்

அண்ணன் தம்பிடா

9 comments:

  1. //கள்ளு கட உறவா///


    இல்லவேஏஏஏஏஏஏ இல்ல


    வாழ்த்துக்கள் :))))

    ReplyDelete
  2. "(தலைவா! நீயும் வரேன் வரேன்ன்னு சொல்லிட்டு அப்பாலிக்கா மாத்தி மாத்தி பேசி எங்களைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பக் கூடாது சொல்லிட்டேன்)"

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

    எனிவே இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இளைய தளபதிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நாமக்கல் நக்ரச் செயலாளர் ரெடி.......?

    ReplyDelete
  5. //டக்ளஸ்....... said...

    நாமக்கல் நக்ரச் செயலாளர் ரெடி.......?//

    Repeatae :)))))

    ReplyDelete
  6. //முகவரி தேவையில்ல//

    அஜீத் படம் என்பதாலா?

    ReplyDelete
  7. நல்லவன்June 22, 2009 at 3:34 PM

    தமாசு, தமாசு...

    ஏம்பா இப்டி விஜய் ரசிகர்களா லூசா இருக்கீங்க? http://www.youtube.com/watch?v=FOx8nb0QUMQ இத்த பாத்தீங்களா இல்லியா? எவ்ளோ அசிங்கப் பட்டாலும் உங்களுக்கு எல்லாம் புத்தியே வராது போல....

    ஹ்ம்ம்ம்ம்ம் அய்யோ பாவம்.

    ReplyDelete
  8. டக்ளஸ்....... June 22, 2009 1:45 PM

    நாமக்கல் நக்ரச் செயலாளர் ரெடி.......?
    //

    அடீங்க்! யாரது! சின்னப்புள்ளத் தனமா! ராஸ்கல்!

    நாமக்கல் மாவட்டச் செயலாளர்னு சொல்லுங்கைய்யா!

    (அட!விஜய் பேட்டில கோவப் பட்ட மாதிரியே கோவம் வருதே?)

    ReplyDelete
  9. /இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...//

    ReplyDelete