Saturday, June 20, 2009

வாழ்த்துக்கள் : அப்பா விழியன்

ஒரு அழகான
குட்டிப் பொண்ணுக்கு
அப்பாவாகியிருக்கும் நம்ம
விழியனுக்கு
வாழ்த்துக்கள்!

புதுசா இந்த உலகில்
காலடி எடுத்து வைத்திருக்கும்
குட்டி தேவதைக்கும்
வாழ்த்துக்கள்!

22 comments:

  1. வாழ்த்துக்கள் விழியன்! பாப்பாவுக்கு ஆசிகள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் விழியன் :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விழியன்! பாப்பாவுக்கு ஆசிகளும் அன்பு முத்தங்களும்!

    ReplyDelete
  4. விழியனுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. அன்பின் விழியனுக்கு நல்வாழ்த்துகள் - குட்டிப்பாப்பாவிற்கு நல்லாசிகள்

    ReplyDelete
  6. விழியனுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. என் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அப்பா விழியனுக்கு குழந்தையும் தாயும் நன்றாக இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் புதிய உலகத்திற்கு வந்துள்ள எங்கள் புதிய உறவுக்கு

    ReplyDelete
  9. மொழி நிறைந்த வாழ்த்துக்கள் விழியனுக்கு.....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் விழியன் :)

    ReplyDelete
  11. விழியனுக்கு வாழ்த்துக்கள்.

    என்னையும் வந்து பாருங்க.....

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் விழியன்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் விழியன் :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் விழியன்! பாப்பாவுக்கு ஆசிகள்!

    ReplyDelete
  15. வாழ்த்துகள் விழியன்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் விழியன் அப்பா, அம்மா & பாப்பா. :-)

    ReplyDelete
  17. வாழ்த்துகள் விழியனுக்கும், அவரது துணைவி மற்றும் குட்டி தேவதைக்கும் :)

    ReplyDelete
  18. அடடே! இது தான் விழியன் தந்தையர் தினத்தைப் பத்திக் கொஞ்சம் உருக்கமா ஒரு பதிவு போட்டிருந்த காரணமா! தெரியாமப் போச்சே!

    தந்தையான விழியனுக்கும், குட்டிப் பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. விழியன் தோழருக்கு என் வாழ்த்துக்கள்......!!

    இனி அவருக்கு... அவரது மகளின் மழழை குரல்தால் கவிதையே.......!!!


    வாழ்க வளமுடன் ..!!!!

    வாழ்க பல்லாண்டு.....!!!!!

    ReplyDelete
  20. வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    இவ்வளவு அன்பு கண்டு மனம் பூரிக்கின்றது.

    நன்றி...
    -விழியன்

    ReplyDelete