
அமீரகத்தில் இருக்கும் ஒரே ஒரு அடர்கானக புலிக்கு இன்று (9/6/2009) காலை 8.30 ஆண் புலிக்குட்டி பிறந்து இருக்கிறது.
இனி குழந்தை அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
கவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!
இனி குழந்தை அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
கவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!
//அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
ReplyDeleteகவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!//
வாழ்த்துக்கள் :)))
புலி இனி புலிக்குட்டிக்கிட்ட கொஞ்சம் ஆரம்பிச்சிடும் !
ReplyDeleteஇனி உரையாடலினி கூட பேசுறது குறைஞ்சுடுமா ?
:)))
:) வாழ்த்துக்கள் :)
ReplyDeleteகக்கா போனால் அய்யனாரின் கவிதை தாள்கள் துடைக்க பயன்பட வேண்டும் என்பதும் குசும்பனின் ஆசைகளில் ஒன்றாம் :)
வாழ்த்துகள் அய்யனார்! :-)
ReplyDeleteபேரின்பப்பெருங்கடலில் மூழ்கித்தவிக்கும் அய்யனாருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇங்கும் அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கின்றேன் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யனார்ஜி..!
ReplyDeleteஅய்யனாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete:))))))))))))
ReplyDeleteவாழ்த்துக்கள் :))))
அன்பு அய்யனாருக்கு + அண்ணிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்ஸ்!!
ReplyDeleteஅய்யனாருக்கும் திருமதிக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்ஸ் ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் !!!!!
ReplyDelete:)))))
வாழ்த்துகள் அய்யனார் சார் :-)))))
ReplyDelete:)
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் தாய்ப் புலிக்கும், குட்டிப் புலிக்கும்! :)
அடர்கானக ஆண்புலி அய்யனாருக்கு...தூக்கமில்லா ராத்திரி வாழ்த்துக்கள்! :))
வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களில் உடனிருக்கும் நட்புகளுக்கு
ReplyDeleteநன்றியும் அன்பும் :)
happy wishes ayyanar
ReplyDeleteஅய்ஸ் அண்ணே, வாழ்த்துக்கள்..
ReplyDeleteகல்பனா அண்ணி நலமா? :-)