Wednesday, May 27, 2009

Wishes: லக்கிலுக்


குட்டி தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக்/யுவகிருஷ்ணா' அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

10 comments:

  1. வாழ்த்துக்கள் லக்கி

    ReplyDelete
  2. இன்னொரு அபியும் நானும்?? :)

    வாழ்த்துகள் சகோதரர் யுவகிருஷ்ணா !

    ReplyDelete
  3. அண்ணிக்கும், பாப்பாவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)

    லக்கி கேபினெட் அமைச்சர் ஆயிட்டாரு-ன்னு சொல்லுங்க! :))

    ReplyDelete
  4. தல

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  6. டியர் லக்கி, பொண்ணை உங்களாட்டம் ஜால்ராவாக வளர்த்துவிடாதீர்கள்..!

    ReplyDelete
  7. இனிய வாழ்த்து(க்)கள் கிருஷ்ணா.

    தாய்க்கும் சேய்க்கும் மனமார்ந்த ஆசிகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் லக்கி!
    நன்றி! இளா!



    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  9. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் லக்கிக்கும், அவரது இணைக்கும் வாழ்த்துகள்.

    ஜூனியர் லக்கிக்கு ஸ்பெஷல் முத்தங்கள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  10. வாழ்த்துகளால் நிரம்பி நெகிழ்ச்சியில் வழிகிறது மனசு. நன்றி தோழர்களே!

    ReplyDelete