Wednesday, May 27, 2009

Wishes: ஜிரா!

* பதிவுலக மாதவன்
* ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோ
* செஞ்சொற் பொற் கொல்லர்
* சண்முகச் செம்மல்
* வலையுலக வாரியார்-இல் ரிசைன் பண்ணிய வலையுலக ஹாரி பாட்டர்
* தமிழ், தெலுங்கு, மலையாளம், இத்தாலி, லத்தீன் போன்ற ஏராளமான நாடுகளில்....ச்சே....ஏராளமான மொழிகளில் பதிவு "போட்ட" எங்கள் மூ(மு)த்த பதிவர்....

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! May-27-2009!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! கண்ணன் அருள் கனிந்து நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க! :))


ஜிரா வித் சில்க் ஸ்மிதா!
சிறப்புப் பதிவு + கும்மிக்கு இக்கட ஒச்சண்டி :)

14 comments:

  1. ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

    ReplyDelete
  4. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜிரா.

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

    ReplyDelete
  6. அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜிரா.

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா
    (ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோன்னு உள் குத்து வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்) :)

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ரா!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜிரா ;))

    ReplyDelete
  12. //சின்ன அம்மிணி said...
    (ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோன்னு உள் குத்து வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்) :)//

    அக்கா...அது உள்குத்தா? வெளிப்படையாத் தானே இருக்கு? :)

    ஜிரா-வுக்குப் பிடித்தமானதே அந்த ரோல் தான்! இது அவர் கேட்டு வாங்கிய ஒன்று!
    மேலும் பல ஆன்ட்டிகளின் ஹீரோ என்றும் கொள்ளவும்! :)

    ReplyDelete
  13. வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. :-)

    ReplyDelete