Sunday, May 24, 2009

Wishes : திவ்யா

நிறைய குறும்பு ...
குறையா அன்பு ...
துள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ...
மின்மினியாய் மத்தாப்பு ...
மெருகேற்றும் முத்தாய்ப்பு!!!

இப்படினு அவங்களே அவங்கள சொல்லிக்குறாங்க இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் (24.05.09) நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யா. அவர் வார்த்தைகள் என்றும் நிலைக்கவும் என்றும் வளமுடன் வாழவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
சங்கம்

10 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா!

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா :-)

    ReplyDelete
  4. என்னுடைய வாழ்த்து - இங்கே.

    ReplyDelete
  5. இனிய வாழ்த்து(க்)கள் திவ்யா.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  7. Happy Birthday Divya :)
    Have a happy treasure hunt and happy returns on the bday! :)

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா :-))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி:)))

    ReplyDelete