Friday, May 22, 2009

Wishes - கீதா சாம்பசிவம்

இணையத்தின் எங்கள் 'ஒன் அண்ட் ஒன்லி' தங்கத் தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களின் பிறந்தநாளான இன்று(22-05-2009),பல்லாண்டு வாழ்கவென அவர்களை வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்.


20 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தலைவி வாழ்க, வாழ்க!!

    ReplyDelete
  3. வணங்கிவிட்டு வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. பிறந்தநாள், இன்று பிறந்த நாள்,
    நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள்
    எல்லாம் மறந்த நாள்.
    இந்த பாட்டு ஞாபகம் இருக்கிறதா?


    வாழ்த்துக்க‌ள்.

    ச‌காதேவ‌ன்

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாம்மா!
    வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்தி விட்டு வணங்குகிறேன்!

    இன்னிக்கி நீங்க செய்யப் போகும் அக்கார அடிசல் ஒரு தடா பார்சல் ப்ளீஸ்! :)

    ReplyDelete
  6. கீதா, உடல் நலத்தோடும், மன சந்தோஷத்தோடும் ,இனிய கணவரோடு

    நீண்ட நாட்களும் ஆண்டுகளும் செழித்திருக்க வாழ்த்துகள். .

    ReplyDelete
  7. கீதாம்மா அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. கீதாம்மா, உடல்நலத்தோடும் மனம் நிறைந்த மகிழ்வோடும் பல்லாண்டு வாழ வணக்கத்துடன் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவிஜி

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கீதாம்மா :))

    ReplyDelete
  11. தலைவிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

    ReplyDelete
  13. நானும் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன் :)))

    ReplyDelete
  14. தானை தலைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் ;)

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாம்மா...

    ReplyDelete
  16. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. வல்லி சொன்னாங்க, போஸ்ட் பார்த்ததாய், அனைவருக்கும் நன்றி, கண்கள் நிறைய நீருடன். எப்படிச் சொல்றது, என்ன சொல்றதுனு புரியலை. அனைவரின் அன்புக்கும் தலை குனிந்து வணங்குகின்றேன். நன்றி. வாழ்த்திய அனைவருக்கும்.

    ReplyDelete
  19. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாம்மா.

    ReplyDelete