Tuesday, May 19, 2009

Wishes : சிபி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் பாசமலர் நாமக்கல் சிபி அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லாத காரணத்தால் அண்ணாச்சியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன் !!!



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி !!!

4 comments:

  1. இனிய நல்வாழ்த்துக்கள் சிபி அண்ணாச்சி !


    வாழ்த்த வயதின்றி குப்புற வுழுந்து கும்பிட்டுக்கிறேன் (இது பெரிய பாண்டி ஸ்டைல்லு!)

    :)

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணே! :)

    கொண்டாட்டங்கள் அற்ற ஈழத்தின் இறுகலான சூழலில், சிம்பிளான வாழ்த்துக்கள் மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன்!

    முருகப் பெருமான் திருவருளால் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்த வயதில்லை என்றாலும் அண்ணனை வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி!

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தள!

    ReplyDelete