Tuesday, May 12, 2009

Wishes: பரிசல் (எ) கிருஷ்ணா !

அன்புக்குரிய பதிவர் நண்பர் பரிசலுக்கு இன்று 13 மே 2009 பிறந்தநாள். எத்தனையாவதா ? அதுவா மேட்டர் ? வாழ்த்துவோம் !



இ(து)வரை மின்னஞ்சல் வழியாக வாழ்த்தியவர்கள் :

19 comments:

  1. பரிசல் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பரிசலண்ணே!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. முந்திடிங்களே!

    பரவாயில்லை எங்க ஆரம்பிச்சா என்ன!
    போய் சேருர இடம் ஒன்னு தானே!

    வாழ்த்துக்கள் பரிசல்!

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் அண்ணாச்சி!

    பரிசலுக்கு பரிசில் என்ன?-ன்னும் சொல்லுங்க கோவி அண்ணே! :)

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. பரிசல் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பரிசல் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பரிசல்!!!

    ReplyDelete
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் பரிசல்

    அன்புடன்
    வடகரை வேலன் & செல்வேந்திரன்

    ReplyDelete
  12. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் .

    ReplyDelete
  13. கேயாரெஸ் ஜி.. கோவி கண்ணன் ஏற்கனவே கிஃப்ட் குடுத்துட்டார்!

    வாழ்த்திய வாழ்த்தப்போகும் அனைவர்க்கும் நன்றி சொல்லி அந்நியப்படுத்தப் போவதில்லை என்றெங்கோ பின்னூட்டம் போட்டிருக்கிறேன். அதனால் இங்கே நன்றி சொன்னால் அங்கே அப்படிச் சொன்னாயே என்று கும்மத்தயாராய் இருப்பார்கள் என்பதால்...

    நன்றி சொல்லாமல் ஆனந்தக் கண்ண்ணீரோடு விடை பெறுகிறேன்.. (போடா.. போடா... என்னா சீன்!!)

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அன்பின் பரிசல்

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல்...

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அங்கிள்!

    ReplyDelete