Thursday, May 7, 2009

Wishes:தேவ்


சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் தம்பதிக்கு நேற்று (06-05-09) காலை ஆண் மகவு பிறந்துள்ளது.

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணன் & அண்ணி.

9 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே & அண்ணி, குட்டி டெப்பி மற்றும் ஜூனியர் தேவ். :-)

    ReplyDelete
  4. உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..:-)

    ReplyDelete
  5. ஆஹா......

    குழந்தைக்கு மனமார்ந்த ஆசிகளும், பெத்தவங்களுக்கு மனம் நிறைஞ்ச அன்பும் அனுப்புகின்றோம்.

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும் கோகியும்.

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே & அண்ணி, குட்டி டெப்பி மற்றும் ஜூனியர் தேவ். :-))

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துகள் தேவ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு!

    ReplyDelete
  8. டபுல்ஸா இருக்கும்னு நெனச்சா மீண்டும் ஒன்னே ஒன்னுதான். வாழ்த்துக்கள் தேவ்!

    ReplyDelete
  9. அண்ணே! வாழ்த்துகள்!!!

    ReplyDelete