Friday, May 1, 2009

Wishes:சென்ஷி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமிரகத்து கவிஜர்களின் வரிசையில் ஒன்றாய் இருக்கும்,காற்றின் எடையை விட சற்று அதிகமாய் இருக்கும் எங்களின் நண்பராய அமைந்து போன சென்ஷி'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

21 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் மாப்பி ;-)

    ReplyDelete
  2. ராம் அவனை மாதிரியே இருக்குய்யா அந்த வாழ்த்து அட்டையும் ;-))

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    //காற்றின் எடையை விட சற்று அதிகமாய் இருக்கும் எங்களின் நண்பர்//

    தென்றல் காற்றா? புயல் காற்றா? :))

    ReplyDelete
  5. //கோபிநாத் said...
    ராம் அவனை மாதிரியே இருக்குய்யா அந்த வாழ்த்து அட்டையும் ;-))//

    எது கோபி?
    பத்த வச்சா பத்திக்குறதா? :)

    சென்ஷியை வாழ்த்தி, பந்தல்-ல பக்த "மீரா" பதிவு போடலாமா? :))

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி!

    ReplyDelete
  7. Senshe !!

    !! Wish you A Very Happy Birthday !!

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சென்ஷி :))

    ReplyDelete
  10. A very Happy Birthday Senshe :-))

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. என் அன்பான வாழ்த்துக்கள் சென்ஷி!

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  14. இனிய...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி!

    ReplyDelete
  15. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  16. சென்ஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  17. அன்பின் சென்ஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சென்ஷி!

    ReplyDelete