Thursday, April 30, 2009

Wishes:அகரம்.அமுதா

தமிழ் மொழியை தன் மூச்சாக வாழும் எங்கள் இனிய நண்பர் வெண்பா வேந்தர் அகரம்.அமுதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.



ரெண்டு வரி எழுதவே இவ்வளவு கஷ்டமா இருக்கு, எப்பிடிதான் மனுசன் பேசுறதே சுத்த தமிழிலே பேசுறாரோ?? :))

20 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அகரம்.அமுதா

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அமுதா !

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அகரம்.அமுதா :)

    ReplyDelete
  4. அகரம்.அமுதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் அமுதா !

    ReplyDelete
  6. உயர்திரு குமரன் அவர்களுக்கும், அருமை நண்பர் கோ.வி. கண்ணன் அவர்களுக்கும், ஆயில்யன் அவர்களுக்கும், தமிழ்ப்பறவை அவர்களுக்கும், இளா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமுதனாரே! :)

    //எப்பிடிதான் மனுசன் பேசுறதே சுத்த தமிழிலே பேசுறாரோ?? :))//

    எலே ராமு, தூய தமிழ், தனித் தமிழ்-ன்னு சொல்லுலே! அது என்னா "சுத்தத்" தமிழ்? :))

    ReplyDelete
  8. //எலே ராமு, தூய தமிழ், தனித் தமிழ்-ன்னு சொல்லுலே! அது என்னா "சுத்தத்" தமிழ்? :))//

    அதானே. கோவியார் கோவியார்ன்னு நினைச்சுட்டார் போலிருக்கு. ராம் babu... கோவியார் கோவிப்பார். :-)

    ReplyDelete
  9. //உயர்திரு குமரன் அவர்களுக்கும்//

    அகரம். அமுதா. என்ன இது?

    ReplyDelete
  10. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அகரம்.அமுதா!

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துகள் அகரம்.அமுதா.

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அகரம்.அமுதா

    ReplyDelete
  14. அன்பின் அகரம் அமுதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
    வயசு எத்தனை?!
    உங்களை இன்னைக்கு பட்டுக்கோட்டையார் விழாவுல வச்சு சந்திக்கிறேன்.
    யாரும் இதை வச்சு கிசுகிசு எழுதீடாதிங்க!

    ReplyDelete
  15. மதிப்பிற்குறிய இராஜ லட்சுமி, கவிதா, அறிவிலி, சிங்.செயகுமார் மற்றும் ஜோதிபாரதி அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  16. உயர்திரு கண்ணபிரான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. அகரம் அமுதாவுக்கு நெஞ்சார்ந்த இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. இனியத் தமிழன்பர்;
    தமிழ் இலக்கிய உழவர்;
    இனியச் சொல்வேந்தர்;

    அகரம்.அமுதா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூற கிடைத்த இந்த வாய்ப்புக்கு மகிழ்கிறேன்.

    தமிழுக்குத் தன் எழுத்துகளால் வளம்சேர்க்கும் அன்னாரின் அருந்தமிழ்ப்பணி தொடர்க..!

    ReplyDelete
  19. அன்பின் அகரம் அமுதா

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete