Thursday, April 9, 2009

Wishes: வல்லியம்மா! Happy Birthday!

நாம் எல்லோரும் வல்லியம்மா என்று அன்புடன் அழைக்கும் வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள்! (Apr 9th)!

அன்புப் பிள்ளைகள் எல்லாரும் இந்த நன்னாளில் வீழ்ந்து வணங்குகிறோம்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Happy Birthday to You! :-)

அப்படியே பொறந்த நாள் அதுவுமா ஒரு எட்டு, சேலார் வயல் பொழில் சூழ் திருக்குறுங்குடி-க்கு போயிட்டு வாங்க! :)

4 comments:

  1. என் அன்பு வாழ்த்துக்கள்!! வல்லிம்மாவுக்கு

    ReplyDelete
  2. வல்லியம்மாவுக்கு

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. இங்கையும் ஒரு வல்லிம்மாவுக்கு வாழ்த்துக்கள் ;-))

    ReplyDelete