Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Saturday, April 18, 2009
துக்ளக் மகேஷ் - பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அண்ணன் துக்ளக் மகேஷ், எல்லோருக்கும் கேக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காருப்பா. மக்கள் எல்லோரும் வாழ்த்துகள் சொல்லிட்டு மின்னஞ்சல் கொடுங்க.
வாழ்த்துகள் மகேஷ் அண்ணாச்சி!
ReplyDeleteவாழ்த்துக்கள் மகேசு!
ReplyDeleteஅட, விசயம் முன்கூட்டியே தெரியாமப் போச்சே?!
ReplyDeleteஇனிமையான பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே!!
வாழ்த்துகள் மகேஷ்.
ReplyDelete(அதான் இன்னிக்கு வரலையா?)
அண்ணாச்சி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
ReplyDeleteவாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....
ReplyDeleteஇப்பத்தான் பார்த்தேன்.
ReplyDeleteஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மகேஷ்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகஷ் அண்ணே!
ReplyDelete