Friday, March 27, 2009

Wishes: குமரன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* ஆன்மீகச் செம்மான்,
* ஆன்ற தமிழ்ப் பெம்மான்,
* மதுரைக்கு மன்னன்,
* மின்னசோட்டா அண்ணன்,
* மூத்த பதிவர்...
நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!
Mar-28-2009! (நாளைக்குங்கோவ்வ்வ்வ்)

அன்னாரின் சென்ற ஆண்டுப் பதிவுச் சாதனை: (தேர்தல் நேரத்துல இதெல்லாம் மைக் போட்டு உரக்கச் சொல்லணும்-ன்னு உத்தரவு :))
2009 = 15
2008 = 252
2007 = 79
2006 = 58
2005 = 20

போன வருசம் மட்டும்...நம்ம குமரன் எப்படி பதிவுலகத்துக்காகக் கடுமையா உழைச்சி இருக்காரு-ன்னு இதிலிருந்து தெரியுதா? :)

அதெல்லாம் விட முக்கியம்...
அதிசயம் ஆனால் உண்மை....
சென்ற ஆண்டு,
குமரன்,
ஒரு வலைப்பூ கூட எக்ஸ்ட்ராவாகத் துவங்கவே இல்லை! :)))

உங்க வெற்றியின் ரகசியம் என்ன குமரன்? :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இன்னுமொரு நூற்றாண்டு, (எம்மோடு) இரும்!
அப்படியே இனிய யுகாதி வாழ்த்துக்கள் மக்கா!
மீக்கு அந்தரிக்கி நா, நூதன சம்வத்சர சுப கன்க்ஷாலு :)

20 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள் கூடல் குமரனார் ஐயா !!

    ReplyDelete
  2. நண்பர் குமரன், எல்லா வளமும், நலமும் பெற்று, பெற்றோர், உற்றோர், உடன்பிறந்தோர், இல்லத்தினரோடு நீடூழி வாழ்க வாழ்க !

    ReplyDelete
  3. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இனிய பிற்ந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் ஐயா. இன்னும் பல சேவை செய்ய மதுரை மீனாள் அருளட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. அண்ணாச்சிக்கு, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Many Many More HAppy Returns Of The Day, Kumaran Sir.

    ReplyDelete
  7. குமரன்+ஆர் போட்டாலே ரொம்ப மரியாதைன்னு தான் பொருள். இதுல ஐயா வேறயா? :-)

    நன்றி இராகவ் ஐயா. :-)

    ReplyDelete
  8. நன்றி நண்பர் கோவி.கண்ணனாரே.

    ReplyDelete
  9. மனமார்ந்த நன்றிகள் கவிநயா அக்கா.

    ReplyDelete
  10. நன்றி கைலாஷி ஐயா. தங்கள் வேண்டுதல் பலிக்கட்டும். :-)

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துகள் விவா அண்ணாச்சி.

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன்ஜி..

    ReplyDelete
  13. Vanakkam sir,
    Sengan thirumugathu selva thirumaalal engum thiruvarul petru inburuga.
    Aranganarulvanaga.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete