Friday, March 13, 2009

Wishes - சச்சின் கோப்ஸ் & முதற்கனவு ரம்யா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்ம காவேரி கரை கண்ட பக்கா திருடன்.. ச்சே.. ஸ்மால் மிஸ்டேக் ஆயிடுச்சு.. காவேரி கரை கண்ட பக்கா தமிழன் சச்சின் கோப்ஸுக்கும், குட்டிப் பொண்ணு "முதற்கனவு" ரம்யாவுக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!


4 comments:

  1. முதல் வாழ்த்தும் நானே சொல்லிக்கறேன்.

    Happy Birthday Gops & Happy Birthday Ramya :)

    Have a wonderful year ahead :)

    ReplyDelete
  2. அப்படின்னா ரெண்டாவது வாழ்த்து நான் சொல்லிக்கீறேன், ;-)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா அக்கா & காப்பி வித் கோபி அண்ணா. :-)

    ReplyDelete
  3. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete