Wednesday, March 11, 2009

Wishes:சிபி

இன்று (11-03-09) மணநாளை கொண்டாடும் சங்கத்து தள சிபி(ஜெகன் மோகன்) அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.




அண்ணிக்கிட்டே இன்னிக்காவது நயன்தாரா டென்தாரா'னு சொல்லி அடி வாங்கமே இருக்கவும் வாழ்த்துக்கள்.... :)

12 comments:

  1. //அண்ணிக்கிட்டே இன்னிக்காவது நயன்தாரா டென்தாரா'னு சொல்லி அடி வாங்கமே இர//

    என் பதிவ அண்ணி பார்க்கணும் ;;ப்ப்ப்

    ReplyDelete
  2. சிபி அண்ணி & அண்ணா
    இனிய மணநாள் வாழ்த்துக்கள்! :)

    இன்னிக்கி சாயந்திரம் அந்த மசாலா சுண்டல் செஞ்சிக் குடுத்தீங்களே! அதைச் செய்யுங்க அண்ணீ! :)

    ReplyDelete
  3. தள வாழ்த்துக்கள்!

    தள அடிவாங்கும் பொழுது கதவு,ஜன்னல் எல்லாம் சாத்திக்கமாட்டீங்களா? பாருங்க எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சு போச்சு:))

    ReplyDelete
  4. அண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள் :)

    அண்ணே.. சாயந்திரம் ட்ரீட் எங்கன்னு கரெக்டா சொல்லிடுங்க :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. அண்ணிக்கிட்டவும் வாழ்த்துக்களை சொல்லிடுங்க :)))

    ReplyDelete
  6. அண்ணா அண்ணி இருவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. //அண்ணா அண்ணி இருவருக்கும் வாழ்த்துக்கள் :)//

    ரிப்பீட்டேய்.. :-)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தள ;)

    ReplyDelete
  9. //அண்ணிக்கிட்டே இன்னிக்காவது நயன்தாரா டென்தாரா'னு சொல்லி அடி வாங்கமே இருக்கவும் வாழ்த்துக்கள்.... :)//

    தங்கமணிக்கு ஃபோன் போட்டு இன்னைக்கு ஒரு நாள் சிபியை அடிக்க கூடாதுன்னு சொன்னேன்.. ஆனா சொன்னதுக்கு எனக்கு நல்லா கிடைச்சுது.. அவ்வ்வ்வ்!! :(

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!தள!!

    ReplyDelete