
அன்பையும் அமைதியையும் மட்டுமே பாராட்டும் நீ, இந்தியர்களுக்கும்... ஏன் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல உந்து சக்தியாய் இருப்பாய் என்பதில் ஐயமில்லை. உன்னால் நாங்களும் பெருமை கொள்கிறோம்...தலை நிமிர்கிறோம். வாழ்த்துகள் A.R.ரஹ்மான்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ஆர்!
ReplyDeleteஉன்னால் நாங்கள் பெருமௌ கொள்கிறோம்!
Hoooorey....
ReplyDeleteARR,
You deserve it man.... :))
தூங்கி எழுந்து தொலைக்காட்சி பொட்டிய திறந்தா நல்ல செய்தி.வாழ்த்துவோம் ஏ.ஆர்.ரகுமான் இசைஞரை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ARR! - முதல் ஆஸ்கருக்கு!
ReplyDeleteவாழ்க வாழ்கவே! - இரண்டாம் ஆஸ்கருக்கு!
:)
Smile Pinki-க்கும் இனிய வாழ்த்துக்கள்!
It is a big thing for ARR and Indian Cinema. Now, will Indian Music directors get the attention that they truly deserve? You know who I am talking about, Don't you?
ReplyDeleteவிருது பெற்ற இந்தியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDelete