தேன்கூடு சாகரன் அவர்களுக்கு எங்களின் அஞ்சலி (இரண்டாமாண்டு).
சாகரன் எனக்கு மின் மடல் அனுப்பியிருந்தபோது அவருக்கு நாற்பது வயதாவது இருக்கும் என அனுமானித்திருந்தேன். வேகமும் விவேகமும் நிறைந்த இவர் 29வயது இளைஞர் என்பது இரங்கற் செய்தியிலிருந்துதான் தெரியவந்தது.-நன்றி சிறில்
மேலும் விவரங்களுக்கு
நினைவுகூறத் தக்கவர்!
ReplyDeleteen irangalkaL, marakka mudiyaathavar
ReplyDeleteஎங்கள் அஞ்சலிகளும் .
ReplyDeleteநல்ல மனிதர்.
என் இதயபூர்வமான அஞ்சலிகள்
ReplyDeleteசாகரன் அவர்களுக்கு என் அஞ்சலிகள்! காலம் எத்தனை வேகமா போகுது! அந்த துயரம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே:-((
ReplyDelete:(
ReplyDeleteஉம்ம்ம்ம்ம்...இப்போது தேன் கூடவில்லை என்றாலும்.....
ReplyDeleteதேன் கூடிய இனிய மனிதர்...சாகரனுக்கு நினைவஞ்சலி!
வாழ்க நீ எம்மான்!
சில மணித்துளிகளே நடேசன் பூங்காவில் பார்த்து பேசிய இவரை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. என் அஞ்சலிகள் அவருக்கும். எவரேனும் அவர் குடும்ப நலம் விசாரித்து எழுதினால் நமக்கும் சிறிது ஆறுதலாக இருக்குமே!
ReplyDeleteinnum avar idathai thamizh valaiyulagil yaaralum nirapa mudiyavillai... avar irunthiruntha.. intha rendu varushathula ethanai kathaigal, pottigal nadathiruparu :( ...
ReplyDeleteஎன் இதயபூர்வமான அஞ்சலி
ReplyDeleteHi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
ReplyDeleteசிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்