Saturday, January 24, 2009

wishes:பாலபாரதி



வற்றாத அழகிற்கு சொந்தகாரர்!
பற்றாத தம்'யை ஓசி கேட்பவர்!!
சொற்பொருளோடு பேசும் பேச்சுக்காரர்!!!
கற்காலத்தை இன்னும் நினைவில் கொண்டுவருவபர்!!!

மாம்ஸ் ஒன்ன நினைச்சி இம்புட்டுதான் எதுகை மோனையோடு கவுஜய வடிக்க முடியுது...

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்.

நம்ம பாச(கச)க் கார மக்கள்ஸ் எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்ல ஓடியாங்கப்பா.....

பெசல் வாழ்த்துக்கள் பிட்

8 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பொறக்காத கொழந்தைக்கு பொறந்த நாளா? எகொஇச

    ReplyDelete
  4. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ‘தல'.

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி மாப்ஸ் ராம்..

    நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துகள் தல!

    ReplyDelete
  8. //கப்பி | Kappi said...
    பிறந்தநாள் வாழ்த்துகள் தல!
    //

    repeatey :-))

    ReplyDelete