Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Monday, January 19, 2009
Birthday: தண்டோரா விக்கி
இவரு பதிவு மட்டும் போட மாட்டாரு. ஆனா முதல் ஆளா படம் பார்க்கிறது, பதிவு படிக்கிறது, ட்விட்டரதுன்னு எல்லா வேலையும் இருக்கும். வலைப்பதிவுகளை அடுத்த இடத்துக்காவது நகத்தனும்னு நினைக்கிற பெரிய ஆளு. வாழ்த்துக்கள் விக்கி.
வாழ்த்துகள்!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்கி அண்ணே...
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி... :)
ReplyDeleteவாழ்த்துகள் விக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி :)
ReplyDelete