Monday, January 19, 2009

Birthday: தண்டோரா விக்கி

இவரு பதிவு மட்டும் போட மாட்டாரு. ஆனா முதல் ஆளா படம் பார்க்கிறது, பதிவு படிக்கிறது, ட்விட்டரதுன்னு எல்லா வேலையும் இருக்கும். வலைப்பதிவுகளை அடுத்த இடத்துக்காவது நகத்தனும்னு நினைக்கிற பெரிய ஆளு. வாழ்த்துக்கள் விக்கி.

5 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்கி அண்ணே...

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி... :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)

    ReplyDelete