Wednesday, December 10, 2008

Wishes: முரளி கண்ணன் With புத்தம் புதிய ஸ்டார் !

நம்ம 'வலையுலக ஃப்லிம் நியூஸ் ஆனந்தன்'
முரளிகண்ணனுக்கு நேற்றிரவு 11.15 மணிக்கு (இரண்டாவதும்)
மகன் பிறந்துள்ளான்.

தாயும் சேயும் நலம்.

முரளி கண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

(கோ.வி-ஜி... போஸ்டர் ரெடியா?)

--
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)


கூடவே வாழ்த்துபவர்கள்,

34 comments:

  1. வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  2. குட்டி பையனுக்கு எல்லோரும் ஒரு ”ஓ” போடுங்க

    ReplyDelete
  3. இங்கே யாரெல்லாம் வந்து கும்மி அடிக்கலையோ அவங்கள குட்டி பையங்கிட்ட சொல்லி உதை வாங்கி கொடுக்கப்படும்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்...அப்பா,பையன் இரண்டுபேருக்கும் :)

    // வால்பையன் said...
    இங்கே யாரெல்லாம் வந்து கும்மி அடிக்கலையோ அவங்கள குட்டி பையங்கிட்ட சொல்லி உதை வாங்கி கொடுக்கப்படும்
    //

    நான் ஆஜர்

    ReplyDelete
  5. வேற யாரையும் காணோமே

    ReplyDelete
  6. எல்லாரும் நேரிலேயே வாழ்த்து சொல்ல போயிட்டாங்களா

    ReplyDelete
  7. யாரங்கே புதிய சூப்பர் ஸ்டாரை வாழ்த்தி பாட கவிஞர் கார்க்கியை இழுத்து வாருங்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் முரளிகண்ணன்

    ReplyDelete
  9. வேற யாராவது புலவர்கள் இருக்குங்கிளா?

    ReplyDelete
  10. அட்லீஸ்ட் ஒரு கானா பாட்டாவது?

    ReplyDelete
  11. கானா பிரபாவுக்கு வேண்டுகோள் வைத்தாயிற்று இனி அவர் பார்த்து கொள்வார்

    ReplyDelete
  12. ஆஹா ஆஹா.....
    வத்தலகுண்டுவைக் கலக்கப்போறார்:-)

    முரளி & கம்பெனிக்கு இனிய வாழ்த்து(க்)களும், குட்டிச் செல்லங்களுக்கு ஆசிகளும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் முரளி. உங்கள் மனைவிக்கும் புதிதாய் 'அண்ணன்' ஆனவருக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் முரளி கண்ணன்..வாழ்க வளமுடன்..

    தலைப்பு ரொம்ப நல்லாருக்கு இளா..:)

    ReplyDelete
  15. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் முரளிகண்ணன்

    ReplyDelete
  17. கோவியாரே.. தலைப்பு இப்படி ரெடி பண்ணியிருந்தேன்..

    முரளி கண்ணன் புரொடக்"சன்"ஸ் அடுத்த வெளியீடு.. "மீண்டும் அப்பா"..

    வாழ்த்துக்கள் முரளிகண்ணன்..

    ReplyDelete
  18. //narsim said...
    கோவியாரே.. தலைப்பு இப்படி ரெடி பண்ணியிருந்தேன்..

    முரளி கண்ணன் புரொடக்"சன்"ஸ் அடுத்த வெளியீடு.. "மீண்டும் அப்பா"..

    வாழ்த்துக்கள் முரளிகண்ணன்..
    //

    :) அட அருமையாக இருக்கே. இமெயில் கும்மியில் சொல்லி இருந்திங்களா ? கவனிக்கவில்லையே !

    ReplyDelete
  19. வாழ்த்துகள் முரளிகண்ணன்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் முரளி!

    @ அனுஜன்யா

    எல்லாரும் பெற்றோரை வாழ்த்த, முதல் மகனை வாழ்த்திய உங்கள் பின்னூட்டத்தை மிக மிக ரசித்தேன்!!

    ReplyDelete
  21. ஆசைக்கு ஒரு மகன்!
    ஆஸ்திக்கு ஒரு மகன்!
    இனிய வாழ்த்துக்கள் முரளி கண்ணன்! :))

    அளவில்லாப் பின்னூட்டங்களோடு
    - கேஆரெஸ்!

    ReplyDelete
  22. தாய்க்கும் சேய்க்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் முரளி

    ReplyDelete
  23. வாழ்த்துகள் அண்ணாச்சி ;)))

    ReplyDelete
  24. நம்ம லிஸ்ட்ல சேந்துட்டீங்க !வாழ்த்துக்கள் முரளி கண்ணன் !!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் முரளி!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் முரளிகண்ணன்

    ReplyDelete
  27. முரளிகண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் முரளிகண்ணன்..

    ReplyDelete
  29. மீண்டும் அப்பாவான உங்களுக்கும்...

    மகனாகப் பிறந்த அந்த குட்டிப்பையனுக்கும்..
    உளமார்ந்த வாழ்த்துக்கள் முரளிகண்ணன்

    ReplyDelete