Thursday, December 18, 2008

Wishes: K.R.அதியமான் ! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்பே சிவம், வாழ்வே தவம்.. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா... மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..

என்று வலையின் தலையெழுத்து எழுதிவைத்திருக்கும் நண்பர் K.R.அதியமான் அவர்களுக்கு இன்று 18 / Dec பிறந்த நாள்.

சென்னையில் பதிவர் சந்திப்பின் போது மிக நட்பாக உரையாடினார், "உங்க பிறந்த நாள் தேதி என்ன ?" என்று கேட்டார். நான் சொன்னதும், "என்னங்க என்னோட பிறந்த நாள் தேதியைச்ச் சொல்றிங்க...உங்களுக்கு ஜோசியம் தெரியுமா ?" ன்னு கேட்டார். ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்.



அண்ணார் / தம்பியார் என்று சொல்ல முடியாத நண்பர் அதியாமனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !


5 comments:

  1. மீ தி பர்ஷ்ட்டா? :)
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே! கே ஆர் அதியமான்! தமிழ்க் கலைகளில் அதிகமானாக இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

    ReplyDelete
  2. நண்பர் அதியமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் (belated wishes!).

    ReplyDelete
  3. பிலேட்டடு விசஸ்..

    வாழ்த்துக்கள் ஆயிரம்

    அதியமான் சார்..

    ReplyDelete
  4. Hi,

    Nice blog.
    Pictures are good and posts also...

    Keep blogging...
    :-)
    Insurance Agent

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே.

    நணப்ர் கோவி, நான் உங்களை விட சரியாக ஒரு வயது இளையவன்.

    நாம் இந்த பிறந்தநளை இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் :

    1.சாரு நிவேதித்தா (அடக்கொடுமையே !)
    2.காம்ரேஎட் ஜோசஃப் ஸ்டாலின் (கடவுளே )
    3.தீபம்' நா பார்த்தசாரதி
    4.விஜய் மல்லையா

    ReplyDelete