Thursday, December 4, 2008

Wedding: சித்தார்த் - காயத்ரி


மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்
பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் நண்பர்களில் வாழ்த்துக்களுடன்
சித்தார்த் - காயத்ரி திருமணம் இனிதே இன்று (04/12/08) நடைப்பெறுகிறது

வாழ்வின் உன்னத கணங்களில்
உடனிருந்து வாழ்த்துவோம்.....

இலக்கியவாதி சித்தார்த் - கவிதாயினி காயத்ரி
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

31 comments:

  1. இதயம் நிறைந்த இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. மண மக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  4. அன்பு சகோதரிக்கு இதயம் நிறைந்த
    மண விழா வாழ்த்துக்கள்
    இனி வரும் காலமெல்லாம்
    வாழ்வின் உன்னத காலமாக நிறைந்திருக்க
    இந்த அன்பு சகோதரரின் வாழ்த்துக்கள்.
    உடனிரா விட்டாலும்
    என் அன்பும் வாழ்த்தும்
    உன்னுடன் நிறைந்திருக்கும்.

    அன்பு சகோதரர்
    ச.ஜெ.ரவி

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன் இங்கேயும்...

    ReplyDelete
  6. மண மக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. இனிய திருமண வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மனம் நிறந்த திருமண வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்


    கண்ணாமூசான்

    ReplyDelete
  12. அன்பு காயத்ரிக்கும் ,சித்தார்த்துக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்..வாழ்கவளமுடன்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. நேர்ல போய் வாழ்த்திட்டு இப்போ தான் வந்தேன். இங்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.. :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  17. //வெயிலான் said...
    இதயம் நிறைந்த இனிய திருமண வாழ்த்துக்கள்!!!
    //

    Repeatey :)

    ReplyDelete
  18. இனிய திருமண வாழ்த்துக்கள் காயத்ரி :)

    ReplyDelete
  19. இனிய திருமண வாழ்த்துகள்!!

    ReplyDelete
  20. கவிதாயினி காயத்ரி-இலக்கியவாதி சித்தார்த்
    இலக்கியத்தில் கவிதையாய், கவிதையில் இலக்கியமாய், நீடுழி நிறைந்து வாழ இனிய வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  21. இலக்கியவாதி சித்தார்த் - கவிதாயினி காயத்ரி
    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. தோழி காயத்ரிக்கும் நண்பர் சித்தார்த்துக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். நேரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். 08ஆம் திகதி சென்னையில் வரவேற்பு என்று அறிந்தேன். போக முடிந்த நண்பர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

    ReplyDelete
  23. கவிதாயினிக்கும், இலக்கியவாதிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்..

    எல்லா வளமும் பெற்று சீரும், சிறப்புடன் வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  24. இனிய திருமண வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. இனிய திருமண வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. இதயங்களை இணைத்து விட்டு இல்லறத்தில் இணைந்திருக்கும் இனிய தம்பதிகளுக்கு என் இதயங்கணிந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  27. மண மக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  28. மணமக்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete