Sunday, November 23, 2008

Wishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா !

பதிவர் பாரி.அரசு என்கிற அன்பரசுக்கு இன்று 24/நவம்பர்/2008 வாழ்கை துணை நலன் ஏற்பு விழா.

இடம் : கோமள விலாஸ் ராஜூ திருமண மண்டபம், பட்டுக்கோட்டை
நேரம் : காலை 9 மணி
தொலைபேசி : (+91) 9710556876

பெரியார் வழி சீர்த்திருத்த திருமணம் செய்வதை பற்றுறுதியாகக் கொண்டு, அதன் படியே இல்லற வானில் சிறகு விரிக்கும் பாரி.அரசு இணையர்களை இந்த இனிய பொழுதில் பதிவர்கள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.




திருமணத்திற்கு செல்ல சிங்கை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் பதிவர் நண்பர்கள்.


வெட்கப்படுகிறார்


பேச்சிலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்



திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் (இடது பக்கம் வரிசையில் ஐந்தாவது)

16 comments:

  1. வாழ்த்துக்கள் பாரி.அரசு!

    ReplyDelete
  2. என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்பு நண்பர் அரசுவிற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பாரி.அரசு!

    ReplyDelete
  5. அன்பு நண்பர் அரசுவிற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பைந்தமிழ் அரசு, பாரி.அரசுக்கு
    வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா
    வாழ்த்துக்கள்!
    இணையும் இதயங்களை
    இருகரம் கூப்பி வாழ்த்துகிறோம்.
    வாழிய பல்லாண்டு!
    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  7. இனிய நல்வாழ்த்து(க்)கள் பாரி.அரசு.

    உங்க தங்ஸ் ஊர்க்காரர் இங்கே இருக்கார். அவருக்குச் சொல்லியாச்சு, பதிவர் ஒருவர் உங்கூர் மாப்பிள்ளைன்னு:-))))

    ReplyDelete
  8. இனிய மண உறுதி வாழ்த்துக்கள் அரசு!
    துணைநலம் துலங்க மனைநலம் மகிழ இனிய வாழ்த்துக்கள்!
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் :)

    ReplyDelete
  9. நண்பர் பாரி அரசுக்கு நெஞ்சார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உங்களோடு நானும் என் வாழ்த்துகளைப் பதிகிறேன்.

    அரசு, பொங்கட்டும் பூம்புனல் உங்கள் இல்லற வாழ்வில்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பாரி.அரசு!

    என்னிடம் கேட்ட அதே கேள்வி, அதே டிப்ஸையும் பாரிக்கு சொன்னீங்களா கோவி!!!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பரே.....!

    ReplyDelete