Saturday, November 29, 2008

Wishes: VSK! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

* சொந்த புராணத்தில் கந்த புராணம் எழுத முடியுமா?
* "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" மெட்டில், என் முருகன் இவனே இவனே-ன்னு ட்யூன் போடும் பதிவர், யாரு மக்களே?

* அவருக்குத் தான் இன்னிக்கிப் பொறந்த நாளு!
* அதுவும் சாதாரண பொறந்த நாளு இல்ல! ஒரு விசேடமான பொறந்த நாளு!

* முருகனுக்குப் புடிச்ச நம்பரையும், பெருமாளின் அவதாரத் தொகையினையும் மல்டிப்ளை சேஸ்கோண்டி! நம்பர் ஒச்சிந்தியா?

* மீதியெல்லாம் நீங்க தான் யூகிச்சிக்கோணும்! ஏன்னா போட்டுக் கொடுப்பது என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிச் ஆயர்பாடிச் சிறுவன் அடியேன்! :)

* லார்டு ஆப் தி லப்டப், மன்னாரின் மன்னர்!
* திருப்புகழ்த் தேனீ, நமக்கோ ஆன்மீகத் தீனி!
* புதரகத்தில் (ஓபாமா-அகத்தில்) தமிழ்ச் சங்கப் புரவலர்,



DR. VSK
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! - Nov 29th!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


ஆங்...
பிறந்தநாள் தண்ணி பார்ட்டிக்கு ரெடியா?
பின்னால் இருக்கும் Can-ஐ எல்லாம்
ஆடாம அசையாம, ஸ்டெடியா எடுக்க ஆரம்பிங்க, மக்கா!
Happy Birthday SK! Ensoy your day! :)

13 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வி.எஸ்.கே அய்யாவுக்கு :))

    ReplyDelete
  3. ஆயில்ஸ் அண்ணாச்சி, பதிவில் பொடி எழுத்தில் இருக்கும் க்ளுவைக் கண்டு புடிக்க மாட்டீங்களா? அப்படி என்ன இதைக் கண்டு புடிக்காம உங்களுக்கு ஜிடாக்-ல மொக்கை வேண்டிக் கிடக்கு? :)

    ReplyDelete
  4. இனிய **th பிறந்த நாள் வாழ்த்துக்கள் SK ஐயா! :)

    ReplyDelete
  5. விஎஸ்கே அவர்கள் இன்று போல் என்றும் வாழ்க

    ReplyDelete
  6. எனது அருமை வீஎஸ்கே, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    :)))))))))))))

    ReplyDelete
  8. வீஎஸ்கே அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்க்ள்

    ReplyDelete
  9. வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இனிய **th பிறந்த நாள் வாழ்த்துக்கள் SK ஐயா! :)
    //

    இனிய 20th பிறந்த நாள் வாழ்த்துகள் !
    :)

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் SK

    ReplyDelete
  13. வாழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா!

    ReplyDelete