Wednesday, November 26, 2008

Birthday: அண்ணாச்சியை கலாய்ப்போம் வாழ்த்துவோம் !

இன்று தனது 25வது பிறந்தநாளை (20வது தடவை) கொண்டாட இருக்கும் அன்பு அண்ணாச்சி, உலகம் சுற்றவில்லை யென்றாலும் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்..

வடகரைவேலன் அண்ணாச்சி அவர்களுக்கு

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குசும்பன் கவனத்திற்கு:- நந்து, சஞ்சய் போல இவரும் ஒரு தொழிலதிபர் என்பதை உங்கள் கவனத்தில் கொள்க.

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)

கூடவே வாழ்த்துபவர்கள்.

21 comments:

  1. //குசும்பன் கவனத்திற்கு:- நந்து, சஞ்சய் போல இவரும் ஒரு தொழிலதிபர் என்பதை உங்கள் கவனத்தில் கொள்க.//

    அண்ணாச்சி அவுங்கள போலதான் நீங்களூம் அப்ப தொழிலதிபர்கள் பிறந்த நாளுக்கு நடிகைதான் வந்து கேக் ஊட்டுவாங்க, இந்த முறை யாரு!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் அண்ணாச்சி..!

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாராவது கதம்ப மாலை போடுங்கப்பா வேலனுக்கு :)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  8. இன்று போல் என்றும் வாழ்க

    ReplyDelete
  9. ரயில் நிலையத்துக்கு போஸ்டர் ஒட்ட ஆள் போயாச்சா ? க்யுக் !

    ReplyDelete
  10. // குசும்பன் said...
    1st

    November 26, 2008 9:55 AM


    குசும்பன் said...
    //குசும்பன் கவனத்திற்கு:- நந்து, சஞ்சய் போல இவரும் ஒரு தொழிலதிபர் என்பதை உங்கள் கவனத்தில் கொள்க.//

    அண்ணாச்சி அவுங்கள போலதான் நீங்களூம் அப்ப தொழிலதிபர்கள் பிறந்த நாளுக்கு நடிகைதான் வந்து கேக் ஊட்டுவாங்க, இந்த முறை யாரு!!!

    November 26, 2008 9:57 AM


    தமிழ் பிரியன் said...
    வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    November 26, 2008 10:02 AM


    ILA said...
    வாழ்த்துக்கள்!

    November 26, 2008 10:03 AM


    துளசி கோபால் said...
    பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    November 26, 2008 10:09 AM


    திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்

    November 26, 2008 10:15 AM


    இறக்குவானை நிர்ஷன் said...
    வாழ்த்துகள் அண்ணாச்சி..!

    November 26, 2008 10:28 AM


    சின்ன அம்மிணி said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாராவது கதம்ப மாலை போடுங்கப்பா வேலனுக்கு :)

    November 26, 2008 10:29 AM


    வெயிலான் said...
    வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    November 26, 2008 10:38 AM


    விஜய் ஆனந்த் said...
    வாழ்த்துக்கள்!!!!

    November 26, 2008 10:39 AM


    முரளிகண்ணன் said...
    இன்று போல் என்றும் வாழ்க

    November 26, 2008 10:59 AM


    கோவி.கண்ணன் said...
    ரயில் நிலையத்துக்கு போஸ்டர் ஒட்ட ஆள் போயாச்சா ? க்யுக் !

    //


    எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீட்டே!

    ReplyDelete
  11. எலேய்! சிங்கம்போல!

    சிங்கம்போல நடந்து வரான் செல்லப் பேராண்டி! அவனைச் சீண்டியவன் தாங்க மாட்டான் உதையிலதாண்டி!

    தில்லாட்டாங்கு டாங்கு நீ திருப்பிப் போட்டு வாங்க!

    உஸ்ஸப்பாடா!

    ஹேப்பி பர்த்டே அத்தான்!

    ReplyDelete
  12. என் வாழ்த்தை முன்மொழிந்த சிங்கை சிங்கம் கோவியாருக்கும், வழிமொழிந்த நண்பர்களுக்கும் நன்றி!!!!

    ReplyDelete
  13. நன்றி குசும்பன்
    நன்றி தமிழ் பிரியன்
    நன்றி துளசி மேடம்.
    நன்றி திகழ்மிளிர்
    நன்றி நிர்ஷன்
    நன்றி சின்ன அம்மிணி
    நன்றி வெயிலான்
    நன்றி விஜய் ஆனந்த்
    நன்றி முரளிகண்ணன்
    நன்றி கோவி.கண்ணன்
    நன்றி நாமக்கல் சிபி
    நன்றி ILA
    நன்றி கொழுந்தியா பரவை
    நன்றி பரிசல்காரன்

    ReplyDelete
  14. //வடகரை வேலன் said...
    நன்றி குசும்பன்
    நன்றி தமிழ் பிரியன்
    நன்றி துளசி மேடம்.
    நன்றி திகழ்மிளிர்
    நன்றி நிர்ஷன்
    நன்றி சின்ன அம்மிணி
    நன்றி வெயிலான்
    நன்றி விஜய் ஆனந்த்
    நன்றி முரளிகண்ணன்
    நன்றி கோவி.கண்ணன்
    நன்றி நாமக்கல் சிபி
    நன்றி ILA
    நன்றி கொழுந்தியா பரவை
    நன்றி பரிசல்காரன்
    //

    பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மீது ஏறி நின்றால் வென்றுவிடலாம், அது என்ன ?

    :)

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் கலாய்த்தல்கள்...
    ச்சே...வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :))

    ReplyDelete
  16. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஜந்தேகம்:
    குசும்பன் கவனத்துல எதுக்கு எப்பமே தொழில் அதிபர்களைப் புகுத்துறாங்க? நாட்டு அதிபர்கள் கூடத் தான் இருக்காங்க? :)

    ReplyDelete
  17. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  18. மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete