சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்த்துவது
சங்கம்
மீ த ஃபர்ஸ்ட்டாய் வாழ்த்துக்கள் தருவது அன்பு தம்பி சென்ஷி :))
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.....
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரெண்டு பேர் முந்திட்டீங்களா:):):) முத்துவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்தக்கா
ReplyDeleteஅட! இன்னிக்கா பிறந்தநாள்?
ReplyDeleteஆஹா.....
இனிய வாழ்த்து(க்)கள் கயலு.
இங்கேயும் ஒரு தபா வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்து அக்கா! :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :)
ReplyDeleteHappy Birthday To You
ReplyDeleteHappy Birthday To You
Happy Birthday To Muthukka
Happy Birthday To You...
:-)
அன்புடன்,
சென்ஷி, கோபி & .:: மை ஃபிரண்ட் ::.
மீ த 10 வாழ்த்துக்கள் சொல்வது முத்து அக்காவின் அன்பு தம்பி ஆயில்யன் :))))))))))))))))
ReplyDeletemany more happy returns of the day muthu
ReplyDeleteஅக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி!!!!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் முத்துலெட்சுமி :)
ReplyDeleteஇனிய..இனிய..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! கயல்விழி!
ReplyDeletehap..hap..happy bithday!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;))
ReplyDelete