Monday, November 3, 2008

Birthday:காவ்யா D/O தெகா

நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டானின் இளவரசி காவ்யாவுக்கு முதல் பிறந்தநாள். வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ

ஒட்டுனது ILA

6 comments:

  1. காவ்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. wow! nice surprise :-))!! Thank you, thank you sooooooo much, guys!

    Love,

    TheKa.

    ReplyDelete
  3. காவ்யாவுக்கு அன்பும், வாழ்த்துக்களும், ஆசியும்...........

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காவ்யா! வாழ்த்துக்கள் தெகா!

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் காவ்யா. :-)

    ReplyDelete