Monday, September 29, 2008

Wishes: காதல் கறுப்பியின் நாயகன் தமிழன்

ஒரு பெண்மையிடம் தோற்ற தமிழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

காதலை கற்பாய் நினைப்பவன் நீ
ஒரு காதல் கறுப்பியின் நாயகன் நீ
காதல் - காவியம் பாடும் நாயகனே
காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்

நீ காதலைப்பற்றி நினைக்கின்றாய்
அதன் சோகத்தை சுகமென ஏற்கின்றாய்
காதலி வந்து சேரும் முன்னே
கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!

வாழ்த்துவோர்
சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்

19 comments:

  1. மீ த பர்ஸ்ட்டு வாழ்த்துக்கள் தமிழன்:))

    ReplyDelete
  2. ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)

    ReplyDelete
  3. மீ த தேர்டு வாழ்த்துக்கள் தமிழன் :))

    ReplyDelete
  4. //காதலை கற்பாய் நினைப்பவன் நீ//

    ஒவர் ஃபீலிங்க்ஸோட மனுசன் எப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காரோன்னு நினைக்க வைக்கும் காதல் நாயகன் :))))

    ReplyDelete
  5. /./காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்///

    ஆமாம் நானும் இதைத்தான் சொல்றேன்!

    தம்பி சொன்னா அண்ணன் கொஞ்சமாச்சும் கேட்டுக்கணும் ஒ.கேவா?!!!!!

    ReplyDelete
  6. //ஆயில்யன் said...
    ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
    //

    காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)

    ReplyDelete
  7. //காதலி வந்து சேரும் முன்னே
    கேளு... எங்களின் வாழ்த்துச் செய்தியினை..!!//

    எங்களின் வாழ்த்து செய்தியின் மகிழ்வில் உம் காதலியின் வரவு சேதியும் பெரும் மகிழ்வினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு!!!!

    ReplyDelete
  8. //வாழ்த்துவோர்
    சென்ஷி, ஆயில்யன் மற்றும் சங்கம்//

    ஹய்ய்ய்ய்ய்ய் சென்ஷி அண்ணாச்சி!!!!

    அட எம்பேரும் இருக்குதே ஹய்ய்யா!!!! :))))

    ReplyDelete
  9. // சென்ஷி said...
    //ஆயில்யன் said...
    ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
    //

    காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)
    //

    மனசிலாயிட்டு நினைச்சதை சொன்னேன்!

    நொம்ப ஃபீலிங்க்ஸா இருந்தா சாரி சொல்லிக்கிறேன் - எனக்கெல்லாம் இது பிகராவேற தெரியல!)

    ReplyDelete
  10. நானே பத்து போட்டுக்கிறேன் :))

    ReplyDelete
  11. நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ரொம்ப நன்றி மாப்பி,ஆயில்யன் அண்ணாச்சி...மற்றும் சங்கம்...

    ReplyDelete
  13. வாழ்த்துச்சொன்ன எல்லோருக்கும் நன்றி...

    ReplyDelete
  14. ஆயில்யன் said...
    \\
    //காதலை கற்பாய் நினைப்பவன் நீ//

    ஒவர் ஃபீலிங்க்ஸோட மனுசன் எப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காரோன்னு நினைக்க வைக்கும் காதல் நாயகன் :))))
    \\

    .........!......

    ReplyDelete
  15. ஆயில்யன் said...
    \\
    ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :)))))
    \\

    :)...?!

    \\
    ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
    \\

    !!!!!!!!

    ReplyDelete
  16. ஆயில்யன் said...
    // சென்ஷி said...
    //ஆயில்யன் said...
    ஹய்ய்ய் தமிழனுக்கு புடிச்ச சுவாதி :))))) ( பட் எனக்கெல்லாம் இது அம்புட்டு ஃபிகரா தெரியல!!!)
    //

    காதல் லோகத்தில் வாழும் எங்கள் பரமசிவனே அறியாமல் ஆயில்யன் போட்ட இந்த கமெண்டை மன்னித்து விடுவாயாக :)
    //

    மனசிலாயிட்டு நினைச்சதை சொன்னேன்!

    நொம்ப ஃபீலிங்க்ஸா இருந்தா சாரி சொல்லிக்கிறேன் - எனக்கெல்லாம் இது பிகராவேற தெரியல!)
    \\

    சரி சரி பிழைச்சுப்போங்க...:)

    ReplyDelete
  17. \
    காத்திரு காதலி உந்தன் துணையிருப்பாள்
    \

    ம்...

    ReplyDelete
  18. அன்புக்கு ரொம்ப நன்றி நண்பர்களே...

    நன்றி...

    நன்றி...

    நன்றி...

    ReplyDelete