Friday, September 26, 2008

Wishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்சு !



சின்னக் கோடம்பாக்கம் (கோபி), சின்ன ரஜினி வீட்டில், துள்ளி விளையாட ஒரு குட்டி ரஜினி பிறந்திருக்கிறார்.

கடந்த வியாழன் 18/செப்/2008 அன்று, மனசாட்சி பதிவர் கிரி அப்பாவாக ஆகி இருக்கிறார்.

அறுவை (சிசேரியன்) செய்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, குழந்தையின் எடை 3.2KG.

தாயும் சேயும் நலம் !

"என்னைய்யா பேரு வைக்கப் போறே... குசேலன், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ?" தொலைபேசியில் கேட்க,

"அடபோங்க...என்ர மவனுக்கு தமிழ் பேரு வெக்காம வேற பேரு வெப்பேனாக்கும்" என்றார்


எல்லோரும் குட்டி ரஜினியையும் புதிய அப்பா-அம்மா ஆகி இருக்கும் கிரியையும் அவரது மனைவியையும் வாழ்த்துவோம்





30 comments:

  1. வாழ்த்துக்கள்!!!!

    வாழ்த்துக்கள்!!!!

    வாழ்த்துக்கள்!!!!

    வாழ்த்துக்கள்!!!!

    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கிரி. தாய்க்கும் சேய்க்கும் என் நல்லாசிகள்.

    ReplyDelete
  3. கிரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கிரி!

    ReplyDelete
  5. அன்பு நண்பர் கிரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    கடவுள் பெற்றோரையும், குட்டிப் பையனையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. கிரி அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்! குட்டி கிரிக்கு ஆசிகள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கிரி அண்ணா!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!!!!

    வாழ்த்துக்கள்!!!!


    வாழ்த்துக்கள் கிரி.

    புதுவை சிவா

    ReplyDelete
  10. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கிரி.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் கிரி ..... கலக்குங்க

    ReplyDelete
  12. அட நான் சித்தப்பா ஆயிட்டேனா :)))

    வாழ்த்துகள் கிரி அண்ணே.

    ReplyDelete
  13. ஆஹா.......

    இனிய வாழ்த்து(க்)கள் !!!!!

    புதுப்பூவுக்கு ஆசிகள்.

    நல்லா இருங்க எல்லோரும்.

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....

    ReplyDelete
  14. வாழ்த்துக்களுங்க கிரி!

    அப்பாவின் கடமைகள் தேடிப் படிக்கலாங்க.

    வெட்டி ஒட்டிய கோவியாரின் கற்பனை நல்லா இருக்கு!

    ReplyDelete
  15. என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் கிரி!!!!!!!!!!!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் கிரி!!!
    :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் கிரி :-)

    ReplyDelete
  18. @ கிரி

    வாழ்த்துக்கள் நண்பா!

    உன் வாரிசும் உன் போலவே நல்ல மனதோடு நிறைந்த செல்வங்களோடு வாழ வாழ்த்துகிறேன்!

    @ கண்ணன் ஜி

    சாதாரணமாக எவ்வளவு பெரிய, பாராட்டப்பட வேண்டிய பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்! சபாஷ்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் கிரி. அடுத்த ஐந்து வருடங்கள் வாழ்வின் அற்புதத் தருணங்கள் பல இருக்கும். புதிய விஷயங்கள் பல கற்பீர்கள், உங்கள் குழந்தையிடமிருந்து.

    அனுஜன்யா

    ReplyDelete
  20. அப்ப நான் அண்ணனா ஆகிட்டேனா!!

    (பின்ன என்ன நான் சின்ன பையன் தானே::-))

    வாழ்த்துக்கள் கிரி!!

    ReplyDelete
  21. வாழ்த்துகள் கிரி...

    ReplyDelete
  22. //அபி அப்பா said...
    அப்ப நான் அண்ணனா ஆகிட்டேனா!!

    (பின்ன என்ன நான் சின்ன பையன் தானே::-))

    வாழ்த்துக்கள் கிரி!!
    //

    அப்போ தீபா வெங்கட் என்ன ஆவார்கள் ?

    ReplyDelete
  23. வாழ்த்துகள் அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் கிரி சார்பாக நன்றி !

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் கிரி அண்ணன்...

    ReplyDelete
  25. வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி பதிவிட்ட கோவி கண்ணன் அவர்களுக்கும் நன்றி.

    பதிவு வெளிவந்த போது நான் ஊரில் இருந்ததால் இந்த பதிவிட்டது தெரியவில்லை, தாமத நன்றிக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் கிரி....

    ReplyDelete