Thursday, September 18, 2008

Wishes: பிரேம்குமார்

காதல் கவிதைகளுக்கு சொந்தங்கள் நிறைய இருந்தாலும் நட்பு கவிதைகளுக்கு சொந்தமுன்னு சொல்லிக்க நம்ம மாப்பி ஒருதன் இருக்காரு அவரு தான் எங்கள் செல்லம் மாப்பி பிரேம்குமார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் மாப்பி பிரேம்குமாருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




எதுக்கு நமீதா போட்டோன்னு எல்லாம் கேட்டக்கூடாது. அந்த கேள்வியை அவருக்கிட்டயே கேளுங்க.

குறிப்பு: மாப்பியின் பிறந்த நாளை முன்னிட்டு டி.நகர் கிருஷ்ணவேனி தியேட்டார் அருகில் இலவசமாக ரசத்துடன் கூடிய மெதுவடை கிடைக்கும்.


வாழ்த்துக்கள் சொல்லிக்கறது - கோபிநாத், சென்ஷி, கானா பிரபா, ஸ்ரீ & சங்கம்.

12 comments:

  1. மாப்பிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  2. ஹா ஹா பாத்தியாய்யா உன்னை நாங்க அமெரிக்கா டைமுல வாழ்த்துனோம். அதான் டெக்னிக்.

    நீடூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊழி வாழு ராசா நீ.

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! :))

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  5. ஆயில்யன், சென்ஷி, கானா பிரபா, இளா, விஜய் ஆனந்த்.... உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி

    கோபி & ஸ்ரீ, உங்க அன்புக்கும் வாழ்த்துக்கும் (கொலவெறிக்கும்) என் நன்றீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நமீதா..ச்சே ப்ரேம்! :)

    ஏங்க நமீ படம்? கப்பி கேக்கச் சொல்லி இருக்காரு!

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரேம் அண்ணா. :-)

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரேம்!!

    ReplyDelete
  9. மாப்பிக்கு ஒரு பிரேமம் கொண்டு வல்லியக் குட்டியும் கிட்ட இந்த நாளில் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete