Friday, September 12, 2008

Wishes: வினையூக்கி

அருமை அண்ணன்
ஜெனியின் கண்ணன்
ஸ்வீடன் மாப்பிள்ளை

பேய்க் கதைகளின் நாயகன்
கேப் விடாமல் கடலை போடும் மன்மதன்

அன்பு சீனியர்
பேச்சில் இனியர்

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

16 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினையூக்கி அண்ணா :))

    ReplyDelete
  3. நீ வருவாய் என நான் இருந்தேன்..
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்...!

    ReplyDelete
  4. வாராய்.. நீ வாராய்..
    போகுமிடம் வெகு தூரமில்லை..
    நீ வாராய்..!

    ReplyDelete
  5. வினையூக்கிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  6. நண்பர் வினையூக்கிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  7. வினையூக்கி அவர்களுக்கு,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வா!!!

    ReplyDelete
  9. iniya piranthanaal vazthukkal selva. :-)

    ReplyDelete
  10. நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
    போ போ போ!!!!!!!

    இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!!!!
    மேல உள்ள பாட்டு சும்மா ஒரு எபக்ட்டுக்கு :)))

    ReplyDelete
  11. Joining in Whishing Vinaiooki Selva,

    with love Alex

    ReplyDelete
  12. நன்றி துர்கா, முரளிகண்ணன் ,சென்ஷி ,ஜெனி,ரம்யா,விஜய் ஆனந்த்,கோவி.கண்ணன்,இலவசக்கொத்தனார்,
    ,வெங்கடேஷ்,வெயிலாம்,மைபிரண்ட்,கமல்,அலெக்ஸாண்டர்

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வா! :)

    ReplyDelete
  14. கொஞ்சம் லேட் ஆயிடுச்சுப்பா.....நெட் வேலை பார்க்கலை.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினையூக்கி!
    அன்புடன் அருணா

    ReplyDelete