Monday, September 1, 2008

Wishes: G3 (aka) சொர்ணக்கா

Food Items பத்தி யாரும் ஃபார்வர்ட் பண்ணின முதலிலே ஞாபகம் வர்ற நம்ம சொர்ணக்காவுக்கு இன்னிக்கு பொறந்தநாளு.

எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லிருங்கப்பா......

10 comments:

  1. மீ த பர்ஸ்டூ !


    அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சொர்ணாக்கா. :-)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சொர்ணா தங்கச்சி :-)
    உன் கண்ணில் ஆனந்த கண்ணீரத் தான் நான் பாக்கணும்மா.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :))

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3. Ensoy the day..

    ReplyDelete
  6. சாரி லேட்டு

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :))

    ReplyDelete
  7. Post potta raam annachikkum vaazhthukkal sonna anaithu nallungalukkum manamaarndha nandrigal :))

    ReplyDelete
  8. Hearty wishes to G3!

    How r u raaaam? ;)

    ReplyDelete