Thursday, September 11, 2008

Wedding: அருண்குமார்


இன்று 11/09/2008-இல் க்லேவ்லண்ட் புகழ் அருண்குமார் ஸ்வப்னாவை கைப்பிடிக்கிறார். இத்திருமண பந்தத்தில் இணையும் அருண்குமார்-ஸ்வப்னா தம்பதிகள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
ருண்குமார் - ஸ்ப்னா!

5 comments:

  1. இனிய நல்வாழ்த்துக்கள் அருண்குமார் & ஸ்வேதா !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அருண் & ஸ்வேதா

    ReplyDelete
  3. @ ரிஷான் & இவன்:

    அருணின் மனைவி பெயர் ஸ்வப்னா.. பெயரையே மாத்திட்டீங்களே.. :-(

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
    ஒரு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்திடப் பார்த்தேனே..மைபிரண்ட் சுட்டிக் காட்டியதற்கு நன்றிங்கோ :)

    இனிய நல்வாழ்த்துக்கள் அருண்குமார் & ஸ்வப்னா !

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அருண் ;)

    ReplyDelete