Wednesday, September 10, 2008

Wishes : திருமண வாழ்த்துகள்: மங்களூர் சிவா- பூங்கொடி !

பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் - பூங்கொடிக்கும்

இன்று செப்டம்பர் 11, 2008 தேதி,

வியாழன் காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு சங்கம் வாழ்த்துப் பதிவர்கள் சார்பில், மாப்பிள்ளை வீட்டு சார்பில், பதிவர் நண்பர்கள் சார்பில்,

இன்றுபோல் மனம் ஒத்த இணையர்களாக என்றும் வாழ வாழ்த்துகிறேன் !








மாப்பிள்ளைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க வேண்டியவர்கள் அலைக்க வேண்டிய கைபேசி எண் : +91 98458 95200.

அதற்காக விடிய விடிய அழைத்து அவரை தூங்கவிடாமல் செய்துவிடாதீர்கள். கூட இருப்பவர்கள் தூங்கவிடமாட்டார்கள் அது வேற.

இங்கே சிங்கையில் நள்ளிரவு 12, அங்கே சென்னையில் இரவு 9:30 பார்டி கலை கட்டி இருக்கும்.


பின்னூட்ட வாழ்த்துக் கவிதை எழுதி வதைக்கும் கும்மி பதிவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் !

25 comments:

  1. வாழ்த்துக்கள் சிவா - பூங்்கொடி!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சிவா அண்ணே! பூங்கொடி அண்ணி!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சிவா...!!!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சிவா!

    ReplyDelete
  5. //பதிவுலகின் செல்லப் பிள்ளை//
    சரி..

    //கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //
    என்னாது கொஞ்சமா? பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. கோவிய கழுவில ஏத்தலாம். சிவாவை கொறைச்சு மதிப்பிட்ட கோவிய என்ன பண்ணலாம்?

    ReplyDelete
  6. //ILA said...
    //பதிவுலகின் செல்லப் பிள்ளை//
    சரி..

    //கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //
    என்னாது கொஞ்சமா? பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. கோவிய கழுவில ஏத்தலாம். சிவாவை கொறைச்சு மதிப்பிட்ட கோவிய என்ன பண்ணலாம்?
    //

    சிவாவுக்கு கால்கட்டு, இனி அடக்கி வாசிக்கனும் இல்லையா அவரு. அதுக்குத்தான் குறைச்சே மதிப்பு போட்டேன்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சிவா

    ReplyDelete
  8. ////கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //

    கோவி அண்ணா
    ஜொள்ளு-ன்னு சொல்ல வந்தீங்களா? லொள்ளு-ன்னு சொல்ல வந்தீங்களா?
    சரி ஏதோ ஒன்னு...இனி ரெண்டுமே நடக்கப் போறதில்ல! அப்பறம் என்ன? :)

    ReplyDelete
  9. இனிய திருமண வாழ்த்துக்கள் பூங்கொடி-சிவா!
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! :)

    ReplyDelete
  10. இருவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்
    சுபாஷ்

    ReplyDelete
  11. சிவா அண்ணாச்சி,

    //பதிவுலகின் செல்லப் பிள்ளை, கொஞ்சம் ஜொள்ளுப் பிள்ளை மங்களூர் சிவாவுக்கும் //

    இதுதான் கடைசி ஜொள்ளா இருக்கணும்..
    ஆமா சொல்லிட்டேன்.

    பூங்கொடி அண்ணி,
    புது துடைப்பக்கட்டை, உருட்டுக்கட்டைக்கெல்லாம் இப்பவே ஆர்டர் பண்ணி வைங்க.

    (அப்பாடா..இன்னிக்கு நிம்மதியாத் தூக்கம் போகும் ) :P

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சிவா அண்ணா & அண்ணி :))))

    ReplyDelete
  13. சிவா - பூங்கொடி தம்பதியருக்கு இனிய வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  14. அடடாஅ. நான் வந்து வாழ்த்து ப்போடலாம்ன்னு நெனச்சேன். மக்கள்ஸ் முந்திட்டாங்களே.. :-))

    ReplyDelete
  15. சிவா பூங்கெடி இருவருக்கும் என் மனமார்ந்த மண விழா வாழ்த்துக்கள். உங்கள இல்லறம் இனிமையானதாய் அமைய வாழ்த்துகிறேன்.

    மங்களூர் ஜெர்மனி தொலை தொடர்பு சேவையை உங்களுக்கு வழங்கு உங்களால வாழ்வாங்கு வாழ்ந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பிலும் உங்களை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  16. அண்ணன் - அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  17. அண்ணாச்சி... வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

    ReplyDelete
  18. வாழ்த்துகள்...

    சிவா & Mrs.சிவா...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சிவா!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சிவா!!! :)

    ReplyDelete
  21. நான் நேரிலேயே வாழ்த்து சொன்னேன் கோவி.! என் பதிவுக்கு வாருங்கள் லைவ்(?) ரிப்போர்ட்டுக்கு.

    ReplyDelete