Thursday, August 21, 2008

Wishes : கொத்தனார்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பின்னூட்டப் புயல், புரோட்டா பாவலர், பீர் மிளகாய் பிதாமகன், வெண்பா வெள்ளைச்சாமி, குறுக்கெழுத்து கோமான் இலவசக் கொத்தனார் இன்னிக்கு பிறந்தநாள்(எத்தனியாவதுன்னு அவரையே கேட்டுக்கங்க)கொண்டாடுறாரு.



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கொத்ஸ் அண்ணாத்தே!

32 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்....:)

    ReplyDelete
  3. இலவசக் கொத்தனாருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கொத்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    கைப்ஸ் எங்கே ஆளையே காணோம்

    ReplyDelete
  5. தல... இன்னிக்கு தெக்கிக்காட்டான், JK,வேதா, இம்சை அரசி ஆகிய நாலு பேத்துக்கும் இன்னிக்குதான் பிறந்தநாளு... :)

    இன்னொரு போஸ்ட் போட்டுருவோமா? :)

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்!

    பாதாம் அல்வா தீந்து போச்சு! சாயந்திரம் வாரேன்! பிறந்தநாள் ட்ரீட்டுக்கு! :)))

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொத்ஸ் :))

    ReplyDelete
  8. விஜய் ஆனந்த், மதுரையம்பதி (எம்புட்டு தடவை ஐயா வாழ்த்துவீரு!, ஜ்யோவ்ராம் சுந்தர், சிவஞானம்ஜி, ராம், கே ஆர் எஸ், ஆயில் - எல்லாருக்கும் என் நன்றி!

    வேற இடத்தில் சொன்ன மாதிரி வயசாகுதுன்னு சொல்ல எம்புட்டு ஆர்வம்!! :))

    கே ஆர் எஸ் - உமக்கு டயாப்படிஸ் வர நான் காரணமா இருக்க மாட்டேன் என்ற அல்வா மட்டுமே கிடைக்கும்! :))

    ராம் - அம்புட்டு நல்லவங்களும் இன்னிக்கே பிறந்து இருக்காங்களா! :))

    ReplyDelete
  9. கொத்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்தனாரய்யா.. :)

    ReplyDelete
  11. ஜிகர்தண்டா ஜித்தர் கொத்ஸ் வாழ்க வாழ்க! பிறந்த நாள் வாழ்த்துகள் கொத்ஸ்!

    இன்று பிறந்த நண்பர்கள் தெகா, JK, வேதா, இம்சை அரசி நால்வருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்.கொத்தனார்.

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்!!!

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொத்ஸ்!

    ReplyDelete
  17. கொத்தனாருக்கு எனது அன்பான வாழ்த்துகள் !

    ReplyDelete
  18. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கொத்ஸ்...

    ReplyDelete
  20. //இன்று பிறந்தநாள் கொண்டாடும் பின்னூட்டப் புயல், புரோட்டா பாவலர், பீர் மிளகாய் பிதாமகன், வெண்பா வெள்ளைச்சாமி, குறுக்கெழுத்து கோமான் இலவசக் கொத்தனார் //

    நானும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன். :-)

    பொறந்த நாளன்னிக்கு வயசெல்லாம் கேக்கபிடாது.

    //ராம் - அம்புட்டு நல்லவங்களும் இன்னிக்கே பிறந்து இருக்காங்களா! :))//

    ஆமாம் அண்ணாச்சி. நீங்க மட்டும்தான் எக்ஸிபிஷன்... ச்ச்சச எக்ஸெப்ஷன் :-))

    ReplyDelete
  21. கொத்சுக்கு மிக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    இன்னும் பல ஆண்டுகள் வளத்தோடு வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    செய்தி சொன்ன கைப்புள்ளைக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  22. வகுப்புலே எல்லாரும் வரிசையா உக்காருங்க. இன்னிக்கு கொத்ஸ்க்குப் பிறந்தநாளாம்.

    எல்லாருக்கும் அல்வா கொடுக்கப்போறாராம். அட...பாதாம் அல்வாதாங்க.


    வாழ்த்து(க்)கள் கொத்ஸ்.

    ReplyDelete
  23. நானானிம்ம, சஞ்ஜெய் (நைசா ஐயா எல்லாம் போட்டு என்னை வயசானவனா காமிக்க முயன்றதுக்கு ஒரு குட்டு), குமரன், வடகரை வேலன், ரம்யா ரமணி, முத்துலெட்சுமி-கயல்விழி, கப்பி, தென்றல், தேவ், கண்ணன் அண்ணா, பாலா அண்ணா, வெட்டி, ஸ்ரீதர், வல்லிம்மா, ரீச்சர் - எல்லாருக்கு என் நன்றிகள்!

    டிஸ்கி - என் வாழ்க்கையிலேயே இவ்வளவு பின்னூட்டங்களுக்கு மொத்தமா பதில் சொன்னது இப்போதான். வயசாகிட்டே போகுதோ! :)

    ReplyDelete
  24. எல ராமு,

    தெக்கி அண்ணாவுக்கு 19ஆம் தேதி பொறந்த நாளாம். உன்னிய நம்பி நானும் இன்னிக்குப் போன் பண்ணி பேசினேன்!! :))

    ReplyDelete
  25. பாலா அண்ணா, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?! குறுக்கெழுத்துப் பதிவுக்குக் கூட வரலை! :)

    ReplyDelete
  26. //வயசாகிட்டே போகுதோ! :) //
    ஹிஹி.. அத தானா நாங்களும் சொல்றோம்.. :))

    ReplyDelete
  27. அடடே, கொத்ஸ் இன்னிக்குத்தான் வுமக்கு பொறந்தநாளா? கூப்பிட்டதுதான் கூப்பிட்டீய எனக்கும் இந்த வாரம்தாண்ட்டான்னு சொல்லப்பிடாதா... ;)

    சரி, சரி இந்தாங்க உங்கூரு அல்வா... அப்படியே, பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    //தெக்கி அண்ணாவுக்கு 19ஆம் தேதி பொறந்த நாளாம். உன்னிய நம்பி நானும் இன்னிக்குப் போன் பண்ணி பேசினேன்!! :))//

    இம்பூட்டு அலையடிக்கிதா... கொத்ஸ், என்னாது அண்ணனா - நீங்க மட்டும் அப்படியே இருக்கணும் நான் ப்ரமோஷன் வாங்கிக்கணும் :-).

    ReplyDelete
  28. ////வயசாகிட்டே போகுதோ! :) //
    ஹிஹி.. அத தானா நாங்களும் சொல்றோம்.. :))//

    நல்லா இருங்கய்யா!!

    ReplyDelete
  29. //கூப்பிட்டதுதான் கூப்பிட்டீய எனக்கும் இந்த வாரம்தாண்ட்டான்னு சொல்லப்பிடாதா... //

    எல்லாம் அடக்கம்தான்!! :))

    //சரி, சரி இந்தாங்க உங்கூரு அல்வா... //

    எங்களுக்கேவா!! இருக்கட்டும் இருக்கட்டும்!!

    //இம்பூட்டு அலையடிக்கிதா... கொத்ஸ், என்னாது அண்ணனா - நீங்க மட்டும் அப்படியே இருக்கணும் நான் ப்ரமோஷன் வாங்கிக்கணும் :-).//

    நாங்க எல்லாம் ஒரு மணி நேரம் முன்னாடி பிறந்தவனையே அண்ணனாக்கிடுவோம் நீங்க வேற!! :))

    ReplyDelete
  30. //பாலா அண்ணா, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?! குறுக்கெழுத்துப் பதிவுக்குக் கூட வரலை! :)//
    அலுவலகத்தில் தேவையில்லாத ஆணியெல்லாம் பிடுங்கச் சொல்ல்லியிருக்காங்க ;-)
    இல்லத்தில் மடிக்கணினியின் வன் தட்டு மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது :-((

    ReplyDelete
  31. உங்க வன் தட்டுமா? இந்த வாரம் என் அலுவலக மடிக்கணினியின் வன் தட்டு காலி!

    ReplyDelete