Friday, August 1, 2008

Wishes: மதுரையம்பதி: பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* மதுரையின் மல்லி!
* பெங்களூர் கில்லி!
* பின்னூட்ட ஜல்லி!
* பதிவில் பெரும் புள்ளி!
* அண்ணனின் கெத்தே கெத்து!
* அவரோ அம்பாளின் சொத்து!

புன்னகைப் புரவலர்,
அமைதிப் புறா,
அடை அவியல் எக்ஸ்பர்ட்,
மதுரையம்பதி என்னும் மெளனராகம்...

மிஸ்டர் சந்திரமெளலி, மிஸ்டர் சந்திரமெளலிக்கு
,

இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Aug-02)

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா!
Many Many Happy Returns of the Day! :)))


பதிவினை அம்பி தாங்க,
கீதாம்மா கிர்வாள் ஏந்த,
திவாசார் கேன்டில் ஏத்த
கணேசன் கவரி பற்ற,

கெளசிகம் ராகம் பாட,
பெங்களூர் ஷைலஜா பொன்
கரங்களால் கொடுக்க வாங்கி,
கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"
தம்பி கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"!
- வம்ப ராமாயணம் :))

14 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள் மௌலி. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க.

    ReplyDelete
  2. என்னை வாழ்த்துப் பாடலில் சேர்க்காததற்காக இரவிக்கு எனது நெடிய கண்டனங்கள்.

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துகள்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  4. //குமரன் (Kumaran) said...
    என்னை வாழ்த்துப் பாடலில் சேர்க்காததற்காக இரவிக்கு எனது நெடிய கண்டனங்கள்//

    குமரன்
    உங்களை எப்படி பாடலில் சேர்க்க முடியும்? நக்கீரரையும் பாடலில் சேர்த்து விட்டால்,அப்பறம் யாரு கேள்வி கேட்பது? :)

    ReplyDelete
  5. இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  6. இனிய நண்பர் சந்திரமௌலி கணபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. மதுரைக்காரருக்கு இன்னொரு மதுரைக்காரனின் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. மனைவிக்கு சிறந்த பதி
    மதுரையம்பதி!
    அம்பிகையே அவருக்கு கதி
    அறிவு கொண்ட மதி!

    நிஜ‌பெய‌ர் மௌலி
    பேச்சில் ரொம்ப‌ ஜாலி
    த‌ம்பியை வாருவ‌தே என் ஜோலி
    அவ‌ருக்கு கே ஆர் எஸ் பாடின‌து லாலி!

    இனிமேலும் நான் டி ஆர்போல‌ இப்ப‌டிக்க‌விதை எழுதினால்
    ஆகிடுவேன் காலி!
    அதனால‌ ஒழுங்க‌ இதோட‌ நிறுத்திட்டு அன்புத்த‌ம்பி மௌலியை ஆல‌வாய் அழ‌க‌ன் அன்னை மீனாட்சி அருளோடு ப‌ல்லாண்டுவாழ‌ வாழ்த்துகிறேன்!
    இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் மௌலி!

    ReplyDelete
  9. "மதுரை மல்லி" மாதிரி மணக்கிற எங்க "மதுரை மெளலி" அண்ணாவுக்கு பெங்களூர் ரசிகர் மன்றம் சார்பில் இந்த பின்னூட்டத்தை பொன்னாடையாக சமர்ப்பிக்கிறோம்..

    வாழ்த்துக்கள் மெளலி அண்ணா...

    முக்கியமான விஷயம்.. யாருமே ஏன் வயச சொல்லவே இல்ல..

    ReplyDelete
  10. @ராகவ்
    //முக்கியமான விஷயம்.. யாருமே ஏன் வயச சொல்லவே இல்ல..//

    அதான் கேண்டில் ஏத்தியாச்சுல்ல?
    கவுண்ட்-அப் பண்ணிக்குங்க! :)

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாளுக்கான மனம் கனிந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  12. :-)
    வாழ்த்துக்கள் மௌலி சார்!

    ReplyDelete
  13. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete