Saturday, August 9, 2008

Birthday: KRS

மாதவிப் பந்தலார்,
நகைச்சுவையுடன் பக்தி,
வெள்ளந்திப் பேச்சு,
KRS க்கு இன்னிக்கு பொறந்தநாளுங்கோவ்வ்வ்வ்வ்

12 comments:

  1. அண்ணன் கேயாரெஸ் அவாளுக்கு இனிக்க இனிக்க பொறந்தநாளு வாழ்த்து சொல்லிக்கிறேன்பா.. :)
    அண்ணாச்சி வாழ்க வளமுடன்... :)

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்...

    ReplyDelete
  3. பாசமிகு தம்பி, பழகுவதற்கு இனியவர் கண்ணபிரான் ரவிசங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  4. இளா
    என்ன பந்தலார் சிந்தலார்-னு வினு சக்ரவர்த்தி இஷ்டைல்ல பேசறீங்கோவ்வ்வ்வ்வ்? :)

    சஞ்சய் அண்ணாச்சி, தமிழன் - நன்றிங்கண்ணா!

    கோவி அண்ணா, spl dankees :)

    ReplyDelete
  5. வாழ்த்துச் சொல்ல போன் போட்டா எடுக்க மாட்டேங்கறாரு. இங்கதான் சொல்லணும் போல!!

    வாழ்த்துகள் தல!!

    ReplyDelete
  6. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் KRS!!!

    ReplyDelete
  7. தல

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  8. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் KRS அண்ணாச்சி!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்ண்ணா. :-)

    ReplyDelete
  10. //இலவசக்கொத்தனார் said...
    வாழ்த்துச் சொல்ல போன் போட்டா எடுக்க மாட்டேங்கறாரு//

    ஹா ஹா ஹா
    வாயிலே ஜிலேபி....ஐ மீன் ஜாமூன், அதுவும் ரெண்டு, மூனு, இருந்திச்சி அண்ணாச்சி! அதான்! :)

    //இங்கதான் சொல்லணும் போல!!//

    பின்னூட்ட நாயகர் பேசுற பேச்சா இது? :)

    //வாழ்த்துகள் தல!!//

    dankees annachi
    பயணக் கட்டுரை எப்போ?

    ReplyDelete
  11. ரம்யா, மாப்பி கோப்பி, மைஃபிரெண்டு அக்கா, நிநி...dankees :)
    உங்களுக்கெல்லாம் strawberry caramel cake வந்துச்சா? துர்கா கிட்ட குடுக்கச் சொல்லிக் குடுத்து இருந்தேனே!

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், KRS!

    'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' ... இப்படிலாம் பன்ச் டயலாக் சொல்ல ஆசைதான்...இப்ப வேணாம்.. ;)

    ReplyDelete