Saturday, August 9, 2008

இன்று சிங்கப்பூரின் 43 வது பிறந்தநாள் !





மாலை 7 மணி அளவில் நேரடி ஒளிபரப்பு காண, இங்கே உள்ள இணைப்புகளுக்குச் செல்லுங்கள் !

இங்கேயும் வரும் !


சிங்கப்பூர் என்றும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் !

7 comments:

  1. சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...
    :)

    ReplyDelete
  2. சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...:-)

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  3. //சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...:-) //


    double ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!

    ReplyDelete
  4. சீரும் சிறப்போடும், சிங்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிங்கப்பூரர்களுக்கு இந்த அரைச்சிங்கங்கப்பூரனின் வாழ்த்துக்கள்..! என்னதான் இருந்தாலும் நம்மை வாழ வைத்தது/வைத்துக்கொண்டிருக்கிறது
    இந்த சிங்கப்பூர் தானே...

    என்னை முந்திக்கொண்டு இந்தப்பதிவை போட்டதுக்காக கோவி. கண்ணனோட நான் கோவம்...

    ReplyDelete
  6. சிங்கை குடியரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. சிங்கையின் 43 வது பிறந்தநாள் கொண்டாடும், சிங்கபூர்ரான் கோவி.கண்ணனூக்கு வாழ்த்துக்கள்.

    ஹும்... இப்ப பொறந்த நாடெல்லம், எப்படியே இருக்க்கு...

    இந்தியா மட்டும் ஏன் இப்படி?

    ReplyDelete