Wednesday, July 30, 2008

Wishes: சதீஷ்

"தனிமை இரவுகளில் விண்ணில் தனித்திருக்கும் நிலவுடன் என்னில் நிலைத்திருக்கும் கனவுகளை சேர்க்கும் ஓர் இரசிகன"

அப்படின்னு டகால்டி விட்டுக்கிட்டு ஒன்னும் புரியாத கவுஜயா எழுதும்
நாஞ்சில் நாட்டு தங்கம்
நம் குலச் சிங்கம்
நார்த்கரோலினா கொண்ட சோழன்
அன்பு மாப்பி சதிஷுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

10 comments:

  1. வாழ்த்த்துக்கள்

    ReplyDelete
  2. //புரியாத கவுஜயா எழுதும் //
    அப்பாடா..உங்களுக்கும் புரியல்லையா..நான் நினைச்சேன் எனக்கு மட்டும்தான் புரியல்லைன்னு :P

    ReplyDelete
  3. //அப்பாடா..உங்களுக்கும் புரியல்லையா/
    Same blood.

    பொறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சதீஷ் :):):)

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே :)

    ReplyDelete
  7. வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி :)) இதில் ஓன்றிரண்டு பேரை தவிர மற்றவர்களுக்கு நான் புதியவன்!

    பதிவிட்டு ஒரு அறிமுகத்தையும் தந்த கப்பிக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சதீஷ்!!

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சதீஷ் :-)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சதீஷ்..
    :)

    ReplyDelete