Thursday, July 31, 2008

Wishes: கப்பி பய

முன்னாலே உருகுவே சிங்கம். பின்னாலே சென்னையில புலி. உன்னாலே உன்னாலே.. ச்ச... இப்போலே டல்லாஸ் சிறுத்தை. யாருப்பா அது? ஓவர் பில்ட் அப்-ஆ இருக்கு? அப்படின்னு கேட்குறீங்களா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லைன்னு முன்னாலேயே சொல்லியிருக்கனும். இன்னும் லேட் ஆகுல. இப்போ சொல்லிக்கிறேன்.

TCS வெற்றிக்கரமா நடக்குதுன்னா அதுக்கு ஆதிமுதல் காரணம் நம்ம அண்ணந்தான்.

காற்றின் மொழி இசையான்னு கேட்குறவங்க ப்ராக்ராம்மிங் மொழி ஜாவா-ன்னு சொல்ற அளவுக்கு அந்த மொழியை வளர்த்த பாவளர் நம்ம அண்ணந்தான்.

தன்னடக்கம் என்பதுக்கு இன்னொரு வார்த்தை என்னன்னு அகராதியில் தேடுனீங்கன்னா அங்கே எழுதியிருப்பதும் நம்ம அண்ணன் பெயர்தான்.

Spirit of Energy எங்கே இருந்து வருதுன்னு ஆராய்ச்சி பண்ணீங்கன்னா அங்கேயும் முதலாவதாக இருப்பது நம்ம அண்ணந்தான்.

யாரிடமும் திட்டு வாங்காமல் கொடுப்பதெல்லாம் (ஆப்புக்கள்)தான் வாங்க்கிக்கிற இன்னொரு கைப்புள்ளையாக வளர்ந்து வருவதும் நம்ம அண்ணந்தான்.

ஜிடால்க்ல, மின்னஞ்சல் கும்மியில, ப்ளாக்ல துவைச்சி, பிழிஞ்சி, காய வச்சாலும் ஸ்டெடியா நிக்கிறவரும் நம்ம அண்ணந்தான்

வளர்ந்து வரும் தேன்கிண்ண சுனாமியும் நம்ம அண்ணந்தான்

பீட்டர் படங்களும் மொக்கை படங்களும் பார்த்துட்டு வந்து ஹாலிவூட் லெவெல்ல விமர்சனம் எழுதி பெயர் வாங்கினவரும் நம்ம அண்ணந்தான்

அட.. அந்த ஹாலிவூட் படங்களில் கதாநாயகனா அழைப்பு வந்தும் வேண்டாம் என நிராகரிச்ச ஹீரோவும் நம்ம அண்ணந்தான்.

டல்லாஸ் பெண்கள் சுத்தி சுத்தி வருவதும் நம்ம அண்ணனைத்தான்.

வருத்தப்படாத வாலிபன் என்றாலும் நம் நினைவில் வருபவர்களில் ஒருவர் நம்ம அண்ணந்தான்.

அபூர்வ சகோதரர்கள் அப்புவும் நம்ம அண்ணந்தான்

தசாவதாரம் அறிவுஜீவியும் நம்ம அண்ணந்தான்

அட அட அட.. நம்ம அண்ணன் பிறந்தநாளுக்கு கொஞ்சமாய் பொய் சொல்லி ரொம்பவே ஐஸ் வச்சாச்சு. அண்ணன் மனசு குளிர்ந்து நமக்கெல்லாம் பொட்டி அனுப்புவாராக. :-))


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அறிவுஜீவி கப்பி!

152 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கப்பி,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துகள் ஐத்தான்

    ReplyDelete
  4. எனக்கு மிஸ் சென்னை என்ற பட்டத்தை விட மிஸஸ் கப்பி என்ற பட்டம் தான் பிடித்திருக்கிறது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!!
    :)

    ReplyDelete
  6. இவன் ஜாவால சிங்கம்
    குணத்துல தங்கம்

    கதை எழுதறதல இவன் சூற புலி
    இவன் முன்னாடி மத்தவங்க எல்லாம் வெறும் எலி

    மக்களுக்கு இவன் அறிமுகப்படுத்தின ஹீரோ சாம் ஆண்டர்சன்
    இவன் கிட்ட சண்டை போட்டா தோற்பான் மைக் டைசன்

    அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு
    கப்பிக்கிட்ட வெச்சிக்காத நீ வம்பு

    MGRக்கு ஜெமோ வெச்ச பேரு தொப்பி
    தமிழ்நாட்டோட அடுத்த தலைவர் எங்க கப்பி

    ஏ டண்டணக்கா ஏ டணக்குணக்கா!

    ReplyDelete
  7. கப்பி அண்ணாச்சிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. kappi... neengalum athae government company'kku than velai seireengala? me too :) porantha nal vazhthukkal... ensai bossu

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்பி ஆண்டர்சன்! :)))

    ReplyDelete
  10. அண்ணாச்சி,உங்களுக்கு வயசாச்சி :Dபிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி

    ReplyDelete
  11. கண்ணா கப்பி,
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    உன் பிறந்த நாள ஷீரும் ஸிறப்புமா கொண்டாடனும்னு தான் குஸேலன் ரிலீஸ் தேதியை இன்னைக்கு வச்சேன்.

    சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா...

    ReplyDelete
  12. அப்பு, பொறந்த நாளுக்கு "?!" பதிவு ஏதாச்சும் உண்டா?

    கூடிய சீக்கிரம் பல சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்னா நடக்க,
    இந்த பிறந்த நாளில் வாழ்த்திக்கறேன் ராசா! :))

    மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //
    கூடிய சீக்கிரம் பல சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்னா நடக்க,
    இந்த பிறந்த நாளில் வாழ்த்திக்கறேன் ராசா! :))

    மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

    ரிப்பீட்டே!!!

    ReplyDelete
  14. தமிழ் அய்யா!
    கப்பி நிலவரே !

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  15. //சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா....//

    யக்கா,எங்க கப்பி அண்ணாச்சி சூப்பர் மேன்னு தெரியமா போச்சு..பறந்து பறந்து கேக் வெட்ட இவரால் மட்டும்தான் முடியும் போல இருக்கே

    ReplyDelete
  16. கப்பி அவர்களே,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!! எல்லா வளமும் பொங்குக!!!

    ReplyDelete
  17. //டல்லாஸ் பெண்கள் சுத்தி சுத்தி வருவதும் நம்ம அண்ணனைத்தான்...//


    யக்கா என்ன இப்படி சொல்லிட்டீங்க?நம்ப கப்பி அண்ணாச்சி international levelல பிரபலம்..எல்லா நாட்டிலேயும்,முக்கியமா காஞ்சிபுரத்தில் நம்ப அண்ணாச்ச்சிதான் பிரபலம்..அவருக்கு கோவிலு கூட வைக்க போறாங்களாம்

    ReplyDelete
  18. //துர்கா said...

    //சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா....//

    யக்கா,எங்க கப்பி அண்ணாச்சி சூப்பர் மேன்னு தெரியமா போச்சு..பறந்து பறந்து கேக் வெட்ட இவரால் மட்டும்தான் முடியும் போல இருக்கே//

    எம்மா கொழந்த,
    நான் பறந்து பறந்து எதிரிகளை பந்தாடுவேன். என் தம்பி, என் ரசிகன், என்னை வாழ வைக்கும் தெய்வமாகிய தமிழக மக்களின் செல்லப்பிள்ளை கப்பி நிலவன் சும்மா பறந்து பறந்து கேக் வெட்டுவான்.

    இதெல்லாம் உனக்கு புரியாது.

    லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
    பர்த்டேக்கு பீர் வாங்கி கொடுக்காத பசங்களும் கேக் வாங்கி கொடுக்காத பொண்ணுங்களும் நல்லா பர்த் டே கொண்டாடினதா சரித்தரமே இல்லை.

    வர்ட்டா...

    ReplyDelete
  19. ஸ்பான்சருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  20. சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா

    ReplyDelete
  21. //எம்மா கொழந்த,
    நான் பறந்து பறந்து எதிரிகளை பந்தாடுவேன். என் தம்பி, என் ரசிகன், என்னை வாழ வைக்கும் தெய்வமாகிய தமிழக மக்களின் செல்லப்பிள்ளை கப்பி நிலவன் சும்மா பறந்து பறந்து கேக் வெட்டுவான்.//

    ஒரே இடத்துல நின்னுட்டு/உட்கார்ந்துட்டு வெட்ட வேண்டியதுதானெ :P
    ஏதோ நல்ல எண்ணதுல சொன்னேன்...

    //இதெல்லாம் உனக்கு புரியாது.//

    இந்த கொடுமை எல்லாம் எனக்கு புரியவும் வேண்டாம்,தெரியவும் வேண்டாம்!

    //லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
    பர்த்டேக்கு பீர் வாங்கி கொடுக்காத பசங்களும் கேக் வாங்கி கொடுக்காத பொண்ணுங்களும் நல்லா பர்த் டே கொண்டாடினதா சரித்தரமே இல்லை.//

    வேண்டும்ன்னா கப்பி பிறந்த நாளுக்கு எல்லாருக்குமே இலவசமாக கஞ்சி ஊத்தலாம் :D
    உடம்புக்கு ரொம்ப நல்லது..அதோட நாலு பேர் வயத்தை நிரப்பிய புண்ணியம் வரும்

    ReplyDelete
  22. என் பக்தனுக்கு போன் ஆனிவர்சரி

    ReplyDelete
  23. ஹேப்பி பர்த்டே அமுல் பேபி

    ReplyDelete
  24. // பழைய NSS பிகரு said...

    சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா//

    கப்பி..நீங்களா இப்படி :D
    பாவம் பசங்க..அவங்களுக்கு எல்லாம் ஒன்னுமே டிரீட் வாங்கி தரவில்லையா???என்ன கொடுமை இது?

    ReplyDelete
  25. ஹேப்பி பர்த்டே

    ReplyDelete
  26. டேய் நண்பா ஹேப்பி பர்த்டே..

    ReplyDelete
  27. வீ வாண்ட் யூ இன் அவர் டீம் பார் ஸ்பின் பவுலிங் அண்ட் அட்டாக்கிங் பேட்டிங். ஹேப்பி பர்த்டே

    ReplyDelete
  28. //பழைய NSS பிகரு said...

    சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா//

    2003ல உனக்கு டீரிட் கொடுத்தாரா?
    2004ல எனக்கு டிரீட் கொடுத்தார் :-)

    அதுவும் கேண்டீன்ல இல்லை. எங்கனு நான் சொல்ல மாட்டேன். நீயே கண்டுபிடி பார்க்கலாம்.

    ReplyDelete
  29. அடியே ரீமாசென் , என் ஆளுக்கு நீ எப்படி பர்த்டே விஷஸ் சொல்லலாம் நாந்தான் சொல்லனும்.. ஹேப்பி பர்த்டே செல்லம்

    ReplyDelete
  30. Dhambi,
    என்னை நானே கருப்பு MGRனு சொல்லிக்கறேன். ஆனா இத்தனை பொண்ணுங்களுக்கு நீ சேவை செஞ்சிருக்கறதை பார்த்தா நீ தான் சிகப்பு MGR

    ReplyDelete
  31. பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  32. இங்க என்ன நடக்குது?

    ReplyDelete
  33. வாழ்த்து பதிவுல கும்மியா?

    ReplyDelete
  34. நானும் கும்மில ஜாயின் பண்ணிக்கலாமா?

    ReplyDelete
  35. என்ன ஏகப்பட்ட அனானியா இருக்கு?

    ReplyDelete
  36. அட வந்தவுடனே ரவுண்டா 40 எனக்குதானா?

    ReplyDelete
  37. யார் யார் இருக்காங்கன்னு பார்ப்போம்:)

    ReplyDelete
  38. நி.ந,
    இதுக்கெல்லாமா கேள்வி கேப்பாங்க?

    அடிச்சி ஆடுங்க.

    ReplyDelete
  39. அச்சச்சோ அப்பாவி இங்க கும்மி அடிக்குதா?

    ReplyDelete
  40. பிஸி பிஸின்னு சொன்னதெல்லாம் இங்க கும்மி அடிக்க தானா?

    ReplyDelete
  41. தம்பீ நீ மட்டும் தான் அந்த காலத்துல என் தியேட்டருக்கு வரல... நீ ரொம்ப நல்லவன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் டா ராசா

    ReplyDelete
  42. //வெட்டிப்பயல் said...
    நி.ந,
    இதுக்கெல்லாமா கேள்வி கேப்பாங்க?

    அடிச்சி ஆடுங்க.
    //

    சரிங்க அண்ணே. நானும் வெட்டிப்பயல் தான். நீங்க நிஜமா நல்லவனா?

    ReplyDelete
  43. //கல்பனாவின் கணவன் said...

    பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்//

    என்னை தேடிட்டு என் வீட்டுக்காரன் இங்கயே வந்துட்டாரு.

    நான் எஸ்கேப்பு
    -கல்ப்ஸ் (நீங்க அப்படி தானே செல்லமா கூப்பிடுவீங்க)

    ReplyDelete
  44. அனானி கமெண்ட் எலாம் சூப்பரு!

    ReplyDelete
  45. //சரிங்க அண்ணே. நானும் வெட்டிப்பயல் தான். நீங்க நிஜமா நல்லவனா?//

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

    ReplyDelete
  46. அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)

    ReplyDelete
  47. என்னுடைய பரிசாக வாட்ச் ... இங்கே இத்தாலி வந்து வாங்கி கொள்ளவும்

    ReplyDelete
  48. // கல்ப்ஸ் said...

    //கல்பனாவின் கணவன் said...

    பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்//

    என்னை தேடிட்டு என் வீட்டுக்காரன் இங்கயே வந்துட்டாரு.

    நான் எஸ்கேப்பு
    -கல்ப்ஸ் (நீங்க அப்படி தானே செல்லமா கூப்பிடுவீங்க)//

    கல்பஸ், (நானும் அப்படி தான் செல்லமா கூப்பிடுவேன்)

    நான் உன்னை தப்பாவே நினைச்சிக்க மாட்டேன். ஏன்னா என் மனசு ஒரு தினுசு

    ReplyDelete
  49. அடப்பாவி கல்பனாவை கல்ப்ஸ் நு உசார் பண்ணிட்டியா.. இரு டாஸ்மாக் போய் ஒரு கல்ப் அடிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  50. //நிஜமா நல்லவன் said...

    அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)//

    அனானி இல்லப்பா.
    அனானிகள் :-)

    ReplyDelete
  51. டேய் எவண்டா அது என் பேரை வைச்சுட்டுஇங்கே கும்மி அடிக்கிறது

    ReplyDelete
  52. அடப்பாவிகளா,
    எத்தனை பேர்டா இப்படி கல்பனாவின் கணவனு கிளம்பியிருக்கீங்க?

    ReplyDelete
  53. //MGRக்கு ஜெமோ வெச்ச பேரு தொப்பி
    தமிழ்நாட்டோட அடுத்த தலைவர் எங்க கப்பி//

    கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
    அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?

    ReplyDelete
  54. என்னங்க ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ அப்படின்னு பாடிட்டு நீங்க வடமேற்கு போயிட்டிங்களே

    ReplyDelete
  55. ண்ணா. பிறந்த நாள் வாழ்த்துக்கள்ணா.

    நல்லா ஜாலியா பிறந்த நாள் கொண்டாடுங்கணா

    ReplyDelete
  56. என்னங்க உங்களுக்கு பிடிச்ச சிவப்பு கலர் சல்வார் கமீஸ் போட்டுட்டு வந்து இருக்கேன்... நீங்க எடுத்து கொடுத்தது... ஹேப்பி பர்த்டே செல்லம் யாஹுல்ல வாங்க சாட் பண்ணலாம்

    ReplyDelete
  57. ///அனானிகளில் ஒருவன் said...
    //நிஜமா நல்லவன் said...

    அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)//

    அனானி இல்லப்பா.
    அனானிகள் :-)//

    ஒரு குருப்பா தான் கிளம்பி வந்திருக்காங்களா? மெக்ஸிகோகாரி ஏன் இன்னும் கமண்ட் போடலை?

    ReplyDelete
  58. //கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
    அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?//

    தம்பி,
    காஞ்சியிலே நான் படிச்சேன் நேத்து
    அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

    ReplyDelete
  59. //மஹாராஜா தியேட்டர் ஓனர் said...
    தம்பீ நீ மட்டும் தான் அந்த காலத்துல என் தியேட்டருக்கு வரல... நீ ரொம்ப நல்லவன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் டா ராசா//

    இது எந்த ஊரு மகாராஜா? (தெரிஞ்சவங்களா இருந்துட போறாய்ங்க:)

    ReplyDelete
  60. ஹேப்பி பர்த்டே அது...

    ReplyDelete
  61. //அப்லைட் சயின்ஸ் காத்தாயி said...

    என்னங்க உங்களுக்கு பிடிச்ச சிவப்பு கலர் சல்வார் கமீஸ் போட்டுட்டு வந்து இருக்கேன்... நீங்க எடுத்து கொடுத்தது... ஹேப்பி பர்த்டே செல்லம் யாஹுல்ல வாங்க சாட் பண்ணலாம்//

    அடியே அவர் ரொம்ப நேரமா என் கூட GTalkல சேட் பண்ணிட்டு இருக்காருடி. பல வருஷத்துக்கு முன்னாடி ஓப்பன் பண்ண யாஹிவே வெச்சிட்டு இருந்த இப்படி தான்.

    ReplyDelete
  62. ஹேப்பி ஹேப்பி பர்த்டே

    ReplyDelete
  63. ///MGR said...
    //கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
    அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?//

    தம்பி,
    காஞ்சியிலே நான் படிச்சேன் நேத்து
    அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று///

    நீங்க படிச்சதெல்லாம் வெளியில சொல்லிக்கிற மாதிரியா இருக்கு? வேணாம் விட்டுங்க:)

    ReplyDelete
  64. //
    ஒரு குருப்பா தான் கிளம்பி வந்திருக்காங்களா? மெக்ஸிகோகாரி ஏன் இன்னும் கமண்ட் போடலை?//

    ஏன்னா நான் என் அத்தானோட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். பிறந்த நாள் வாழ்த்து சொல்லனுமில்லை

    ReplyDelete
  65. அப்பாடா எதிர்பார்தவங்க வந்துட்டாங்க. ஒத்தை கமெண்ட் போதும். அதோட போய்டுங்க:)

    ReplyDelete
  66. நீங்க கொடுத்த லெட்டரை இன்னும் பத்திரமா வச்சு இருக்கேன்

    ReplyDelete
  67. தம்பி எனக்கு அடுத்த படியாக உனக்கு தான் ஆர்குட்ல ரசிகைகள் அதிகமாமே

    ReplyDelete
  68. Happy Birthday Kappi.. looooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooong live...

    ReplyDelete
  69. கல்பனா சரி நான் கிளம்புறேன்.சீக்கிரம் நீ வீட்டுக்கு வந்து சேரு

    ReplyDelete
  70. எல்லாரும் மத்தவங்க ஐடில இருந்து தான் போடறாங்க. நான் அவர் ஐடில இருந்தே போடறேன். இப்ப புரியுதா யார் பெரிய ஆள்னு

    அர்ஜண்டினா அழகி

    ReplyDelete
  71. எல்லாருமே இருக்கீங்க.ஆனா இன்றைய நாயகன் கப்பி அண்ணாச்சிய காணோமே :P
    எங்கே அவரு :))

    ReplyDelete
  72. மாமா ஆப்பி பர்த்து டே... உம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ...

    ReplyDelete
  73. அரே ஓய் கப்பி சாமி.. பொறந்த 4 வாழ்த்துக்கள் சாமியோவ்..

    ReplyDelete
  74. பேசாம நீங்க டல்லாசு பட்டில ஒரு அழகி போட்டி வச்சிடுங்க கப்பி. ஏகப்பட்ட அழகிங்க வந்து இருக்காங்க:)

    ReplyDelete
  75. கப்பி மாமோய்.. உங்களுக்காக சுண்டங்கஞ்சி பெசலா ஊற வச்சிருக்கேன் மாமோய்... பொறந்த நாளும் அதுவுமா வந்து ஃபுல்லா ஏத்திகிட்டு போங்க மாமோய்..

    ReplyDelete
  76. என்னை மறந்துடாதீங்க கப்பி ராசா...

    ReplyDelete
  77. ஏய் புள்ள மீனாட்சி.. என் மாப்ள கப்பி பயலுக்கு உன் கைய்யால கமகமனு சொரு காப்பி போட்டு குடு புள்ள.. (கப்பி)பய புள்ள நல்லா 4 சொம்பு குடிச்சிட்டு போகட்டும்.. இன்னிக்கு அவருக்கு பொறந்த நாளு புள்ள..

    ReplyDelete
  78. மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? வாழ்த்துக்கள் மாமோய்....

    ReplyDelete
  79. மாமா....எல்லா பய புள்ளைங்களும் என்னையே நினைச்சிட்டு இருக்கானுவ....நான் உங்களை தவிர யாரயும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை மாமா....என்னை மறந்துடாதீங்க மாம்....

    ReplyDelete
  80. என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த கப்பி நிலவர் வாழ்க.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  81. என் எதிரிக்கு வாழ்க்கை கொடுத்தாலும் நான் உங்களை மதிக்கிறேன் கப்பி

    பிறந்த நாள் வாழ்த்துகள்.

    உங்களுக்கு பிறந்த நாள் பரிசா நாயகன் படம் DVD அனுப்பி வைத்துள்ளேன். கமல் நடிச்ச படம்னு நம்பி பார்த்தீங்கனா நான் பொறுப்பில்லை

    ReplyDelete
  82. எங்கப்பா போனீங்க எல்லாரும்?

    இன்னும் 11 தான்

    ReplyDelete
  83. 90, 91, 92, 93, 94...

    ReplyDelete
  84. பிரபு தேவாவை விட நீங்க தான் நல்லா ஆடறீங்க கப்பி

    ReplyDelete
  85. பேராண்டி நல்லா கொண்டாடுய்யா உன் பொறந்த நாளை.. ஹ்ம்ம்.. இப்போவும் நீ என் ரசிகனா இருக்கிறத நெனச்சா அப்டியே..........புல்லரிக்கிதுபா.. :P

    ReplyDelete
  86. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  87. எல்லோரும் அனானியாவே கும்முறீங்களே ஏன்?

    ReplyDelete
  88. கப்பிப்பய ஆட்டம் போட்டா சுத்தும் பூமி சுத்தாதே

    ReplyDelete
  89. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  90. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  91. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்பி!!!

    ReplyDelete
  92. ஹையா நானே நானே நானே நூறு:))))))))))

    ReplyDelete
  93. சரிப்பா... நான் கிளம்பறேன் :-)

    ReplyDelete
  94. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  95. வெட்டியாரே நான் தான் நூறு:)

    ReplyDelete
  96. //நிஜமா நல்லவன் said...

    ஹையா நானே நானே நானே நூறு:))))))))))//

    நான் தான் 101 (மொய் வெச்சாச்சு) :-))

    ReplyDelete
  97. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  98. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  99. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  100. //நிஜமா நல்லவன் said...

    வெட்டியாரே நான் தான் நூறு:)//

    நன்றி நன்றி...

    நூறு வந்துச்சே. அதுவே சந்தோஷம் தான் :-)

    மீதியை நாளைக்கு வந்து கும்மறேன் :-)

    ReplyDelete
  101. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  102. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  103. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  104. //வெட்டிப்பயல் said...
    //நிஜமா நல்லவன் said...

    ஹையா நானே நானே நானே நூறு:))))))))))//

    நான் தான் 101 (மொய் வெச்சாச்சு) :-))//

    அடடா இது எனக்கு தோணாம போச்சே:)

    ReplyDelete
  105. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  106. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  107. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  108. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  109. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  110. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  111. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  112. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  113. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  114. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  115. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  116. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  117. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  118. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  119. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  120. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  121. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  122. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  123. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  124. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    கொஞ்சமா வேலை இருக்கு.. மிச்சத்தை அப்பாலிக்கா வச்சிக்கிறேன்.. :)

    ReplyDelete
  125. காஞ்சிபுரம் பாலாஜி தியேட்டர் சார்பா அண்ணனுக்கு "ஆளு"-உயர மாலை அணிவிக்கிறோம்! :)

    ReplyDelete
  126. ஆயிரம் அயனாவரம் சாந்தி வந்தாலும்...
    காஞ்சி காஞ்சனா என்னிக்கும் உங்களுக்குத் தான் அண்ணே! :)

    ReplyDelete
  127. தேன் கிண்ணம் சிறப்பு ஒலிபரப்பு

    அத்தான்.....
    என்னத்தான்
    கப்பி, என்னைத் தான்
    எப்படி சொல்வேனடி...

    ReplyDelete
  128. வாழ்த்துக்கள் கப்பியாரே!!!

    ReplyDelete
  129. நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்?
    இங்கிட்டு மறக்காமச் சொல்லுங்க!

    அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!

    அதை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-ன்னு, அவரு மறுக்காம வாங்கிக்கிடணும்!:)

    ReplyDelete
  130. வாழ்த்துக்கள் கப்பியாரே!!!

    ReplyDelete
  131. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

    ReplyDelete
  132. வாழ்த்துகள்.. கப்பி..

    மைப்ரண்ட் அடுக்குமொழியில் அடுக்கிட்ட..போ

    ReplyDelete
  133. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

    போன வருஷம் மாதிரி டெவில்ஷோ போடனுமின்னு நினைச்சு முடியாமே போச்சு... :)

    ReplyDelete
  134. MM2,

    இந்த அடுக்குமொழி போஸ்ட் எழுதறப்போ பின்னாடி இருந்த culprit யாரு??? :)

    ReplyDelete
  135. Iniya pirantha naal vaazhthukkal.. Many more happy returns of the day

    ReplyDelete
  136. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி! :)

    பாவம் பார்க்காம கும்முன்ன பெருமக்களே நல்லாயிருங்க :))

    ReplyDelete
  137. 150க்கு இன்னும் மூனு கமென்ட் இருக்கு!
    அயனாவரம் சாந்தி
    காஞ்சி காஞ்சனா
    பாடி ராதா
    மூனு பேரும் வாங்க அண்ணி...வாங்க!

    ReplyDelete
  138. பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே!

    ReplyDelete
  139. //இராம்/Raam said...

    MM2,

    இந்த அடுக்குமொழி போஸ்ட் எழுதறப்போ பின்னாடி இருந்த culprit யாரு??? :)//

    நீங்க தானே :-)

    ReplyDelete
  140. வாழ்த்துக்கள் ராசா ;)

    ReplyDelete