Saturday, July 12, 2008

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2008) இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.

Priceless Expression

11 comments:

  1. வாழ்க வளமுடன்.. வாழ்வில் வெற்றிபல பெற்றிட வாழ்த்துகள் ஜெயஸ்ரீ

    ReplyDelete
  2. பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    வாழ்க வளமுடன்.. வாழ்வில் வெற்றிபல பெற்றிட வாழ்த்துகள் ஜெயஸ்ரீ
    ///


    முத்தக்காவின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் :)))))))))))))))


    பாப்பாவுக்கு அட்வைஸ்!

    பாப்பா நிறைய கேக்குகள் வாங்கிவர்றேன்னு உங்க அப்ஸ் சொன்னாரு! அதையெல்லாம் வாங்கி வந்துட்டு அப்புறம் அவரே திங்க விடாம பார்த்துக்க வேண்டியது உன் திறமை அவ்ளோதான் :)))))

    ReplyDelete
  4. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போச்சா!! நல்லா இரு தாயீ!!

    ReplyDelete
  5. அட! அதுக்குள்ளே ரெண்டு வயசாயிருச்சா?

    ஜெயஸ்ரீ பாப்பா, அம்மா வயித்தில் நீங்க இருந்தப்ப, நான் வந்தேனே, பார்க்கறதுக்கு. அது நினைவு இருக்கா? :-))))

    அன்பும் ஆசிகளும் நியூஸியில் இருந்து வருது.

    ReplyDelete
  6. ஜெயஸ்ரீ - இனிய பிறந்ந்த நாள் நல்வாழ்த்துகள் - வாழ்வில் மகிழ்ச்சியுடன் வெற்றியும் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஜெயஸ்ரீ பாப்பா. அம்மா அப்பா எல்லாருக்கும் நல் வாழ்த்துகள்.
    ஹாப்பி பர்த்டே செல்லம்.

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லம்.... :)

    ReplyDelete
  9. குட்டிப்பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க! :)

    ReplyDelete
  10. பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஹேய்....ஜெயஸ்ரீ குட்டீ & சுட்டீக்குப் பொறந்த நாளா? சூப்பரு!
    Happy Birthday ma!
    Enjoy your Day!


    ஜீவ்ஸ் அண்ணாச்சி!
    ட்ரீட்டுக்கு லால்-பாக் பக்கம் "அந்த" ஓட்டல் வேணாம்! வேற நல்ல ஓட்டலாப் பாருங்க! :-)

    ReplyDelete