Thursday, July 3, 2008

Wishes: கோபிநாத்

இன்று ஒரு வி.ஐ.பிக்கு பிறந்தநாள். அவர் யாருன்னா மாதத்துக்கு ஒரே ஒரு பதிவுதான் போடுவாரு. ஆனால், தமிழ்மணத்தில் வந்த வராத எல்லா பதிவுகளிலும் இவருடைய பின்னூட்டங்கள் நிறைந்திருக்கும். 5 வார்த்தை எழுதினார்ன்னா அதில் ஒன்றிலாவது தவறாக எழுதியிருப்பார். சும்மாவா? எங்க அண்ணன் ஆச்சே! ;-)

அந்த வி.ஐ.பி வேற யாரும் இல்ல. எங்க வேடந்தாங்கல் பறவை @ அண்ணா @ ஷார்ஜா புகழ் @ "பொறி" கோபி...

எல்லாரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுங்கப்பா..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!


வாழ்த்துவோர்,
வேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்

10 comments:

  1. அண்ணே...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாப்பி, எங்க கோப்பி!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா!:-)

    ஷார்ஜாவில் இன்னிக்கு GOPI TROPHY - One Day International! எல்லாரும் ட்ரீட்டுக்கு வாங்க! :-))))

    ReplyDelete
  3. அண்ணன் கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அண்ணன் கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  5. வாழ்த்துகள்... // வந்த வராத பதிவுகளில் பின்ன்னூட்டம் // கமெண்டு சூப்பர்... :)

    ReplyDelete
  6. //5 வார்த்தை எழுதினார்ன்னா அதில் ஒன்றிலாவது தவறாக எழுதியிருப்பார்//

    கோபி நோ நோ அழபடாது..பிறந்த நாள் அன்னைக்கு நாலு பேர் நம்மள பார்த்து புகழ்ந்து பேச தான் செய்வாங்க... :-)

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  7. thala கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இன்று பிறந்த நாள் காணும் வலையுலக 'பின்னூட்டப் புயல்' கோபிநாத் குணசேகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தமிழன், தல கே.ஆர்.எஸ், அண்ணன் தமிழ் பிரியன், அண்ணன் ஆயில்
    முத்துக்கா, நாட்டாமை, தல கானா, மாப்பி பிரேம். ;)

    அனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)

    ReplyDelete