Wednesday, July 23, 2008

Wishes: CVR! பிறந்த நாள் வாழ்த்துகள்!

* லவ் சயின்டிஸ்ட்
* விண்வெளி சயின்டிஸ்ட்
* சிந்தனை சயின்டிஸ்ட்
* கதை, கவிதையிலும் சயின்டிஸ்ட்
* பயணக் கட்டுரை சயின்டிஸ்ட்
* புகைப்பட சயின்டிஸ்ட்

என்று...

சதா...(வை) சிந்திச்சிக்கிட்டே இருக்கும்.....

சயின்டிஸ்ட், ஆலிவர் ட்விஸ்ட், நம்ம புன்னகை மன்னன், CVR-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-24)
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Many Many Happy Returns of the Day, Cinderella CVR! :))))))))))))))

32 comments:

  1. புகைப்பட சயிண்டிஸ்டுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீவிஆர்.

    இராமானுஜன் திருவடிகளே சரணம். :-)

    ReplyDelete
  3. தல,

    இன்னொரு முறை சொல்லிக்கறேன்...

    பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இனிய நண்பர் CVR க்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசிஆர்

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)

    ReplyDelete
  7. அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சிவிஆரே.

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

    CVR அண்ணன்...:)

    ReplyDelete
  10. சொல்லவேயில்ல.எப்படியோ தூங்குறதுக்கு முன்னாடி சொல்லி அனுப்பனதுக்கு நன்றி.CVR பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சிவிஆர்.

    ReplyDelete
  12. நாங்களும் போஸ்டர் ஒட்டுவோமில்ல.

    ReplyDelete
  13. கண்ணுபடப் போகுதய்யா
    காமிரா கவிஞரே
    சுத்திபோட வேணுமய்யா
    காமிரா கவிஞரே

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  14. பிறந்த நாள் வாழ்த்துகள் CVR

    ReplyDelete
  15. வளம் பல பெற்று நலமோடு வாழ்க!

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  16. வாழ்த்தளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
    @வெட்டி!
    என்ன தல! வாய்க்கு வாய் செயிண்டிஸ்ட் சயிண்டிஸ்ட்-னு சொல்லி விஞ்ஞானிகளின் பெயரை கெடுக்கறீங்க பாவம்!!
    :-D
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! :-)

    ReplyDelete
  17. மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீவிஆர்:)

    ReplyDelete
  18. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவிஆர்!!

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஞ்ஞானி அவர்களே. :-)

    ReplyDelete
  20. நானும் வாழ்த்துச் சொல்லிக்கறேம்பா!

    ReplyDelete
  21. தல இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், CVR! :)

    ReplyDelete
  23. வாழ்த்துகள்.. தாமதமாக சொல்லிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  24. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருவே.... :)

    ReplyDelete
  25. ஆல் இன் ஆல் சைண்டிஸ்ட்க்கு பிலேடட் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  26. அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)

    ReplyDelete
  28. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீவிஆர்.

    ReplyDelete
  29. சிவியார் என்ற "சேவை"யாருக்கு

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அப்படி இப்படின்னு முப்பது வருஷம் ஓடினதே தெரியலைல்லே?? :)

    கேக் வெட்டினதும் ஒரு பீஸ் பாஸ்டனுக்குப் பார்சேல்!

    ReplyDelete
  30. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவிஆர்

    ReplyDelete
  31. //வெட்டி!
    என்ன தல! வாய்க்கு வாய் செயிண்டிஸ்ட் சயிண்டிஸ்ட்-னு சொல்லி விஞ்ஞானிகளின் பெயரை கெடுக்கறீங்க பாவம்!!
    :-D//

    தல,
    இவ்வளவு ஆராய்ச்சி பண்ண நீங்க சயண்டிஸ்ட் இல்லைனா இந்த வேற யாரு சயண்டிஸ்ட்???

    காதலை பத்தி நீங்க பண்ண ஆராய்ச்சிக்கே டபுல் டாக்டரேட் பட்டம் வாங்கனீங்களாமே ;)

    ReplyDelete
  32. காமிரா கவிஜர் CVRக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete