Friday, July 25, 2008

Birthday: 'செந்தழல்' ரவி

விஜய்க்கு குருவி,
விஜய.டீ.ஆருக்கு வீராச்சாமி,
கேப்டனுக்கு கஜேந்திரா,
ரஜினிக்கு பாபா,
கமலுக்கு மைதா மாவு,
சச்சினுக்கு குரலு,
கங்குலிக்கு கண்ணு,
உண்மையாருக்கு டிவிட்டரு,
அப்படியே இன்னிக்கு
செந்தழல் ரவிக்கு பொறந்தநாளு.

15 comments:

  1. வாழ்த்துக்கள்... செந்தழல் ரவி... இந்த புது வருடம் அவருக்கு எல்லா நலன்களையும், நமக்கு எல்லா மொக்கை பதிவுகளையும் கொடுக்கட்டும்..

    ReplyDelete
  2. இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி :)

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே!!!

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. செந்தழல் இரவி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  6. செந்தில் இரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி :)

    ReplyDelete
  8. மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தழல் ரவி

    ReplyDelete
  9. வளம் சிறக்க, புன்னகை பரப்ப வாழ்த்துக்கள்...

    ண்ணா... 'செந்தழல்' ங்கறது புனைப்பெயராண்ணா? தீப்பொறி திருமுகம் மாதிரி நல்லாருக்குன்னா....

    ReplyDelete
  10. //கமலுக்கு மைதா மாவு,
    சச்சினுக்கு குரலு,
    கங்குலிக்கு கண்ணு,//

    திருட்டுவிளையாடல் வஜனம் கேட்டா மாதிரியே இருக்கு :)

    //உண்மையாருக்கு டிவிட்டரு//

    ஜூப்பரு!

    ReplyDelete
  11. திருக்கோவிலூர் மலையமான்,
    நண்பர் செந்தழல் ரவிக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  12. ///கமலுக்கு மைதா மாவு,///
    ...shshabbaaaaa!

    ///செந்தழல் ரவிக்கு பொறந்தநாளு.///
    Happy Birthday

    ReplyDelete
  13. இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி
    அண்ணாவுக்கு.

    எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்க.
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ரவி, இன்று போல் என்றும் வாழ்க. உங்களை நேரில் சந்தித்த நாள் மறக்க முடியாதது.

    ReplyDelete
  15. வாழ்த்துச்சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!!

    ReplyDelete