Tuesday, July 22, 2008

Birthday: My Friend

மீ த பர்ஸ்டு அனுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இப்படிக்கு சிபி , மது, அபிஅப்பா, குட்டீஸ், ஆயில்யன், ஜொங்களூர் சிவா



மற்றும்
சிங்கம்ஸ்

35 comments:

  1. மீ த பர்ஸ்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரெண்டு யக்கோவ்! :))

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கச்சி...

    ReplyDelete
  3. மீ த பர்ஸ்டு பிறந்த நாள் வாழ்த்து"க்"கள் ???

    ஜி.ரா,
    வாழ்த்துகள் தான் சரினு சொன்னாரு...

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு (அ) மை சிஸ்டர்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜிஸ்ட்டர்:-)))))

    ReplyDelete
  6. நான் முதல்ல வரனும்ன்னு நெனச்சேன்!!! துன்னுட்டு வர லேட்ட ஆகிடுச்சு!!! கேஆரெஸ் முந்திகிட்டார்! வெட்டி பாலாஜி பிந்திகிட்டார்!! நான் என்ன செய்ய??? சரி, நான் அனுப்புவதா இருந்த 1000 டாலரையும் இரண்டு பேரும் பிரிச்சு அனுப்பட்டும்!!!

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு

    ReplyDelete
  8. //அபி அப்பா said...

    நான் முதல்ல வரனும்ன்னு நெனச்சேன்!!! துன்னுட்டு வர லேட்ட ஆகிடுச்சு!!! கேஆரெஸ் முந்திகிட்டார்! வெட்டி பாலாஜி பிந்திகிட்டார்!! நான் என்ன செய்ய??? சரி, நான் அனுப்புவதா இருந்த 1000 டாலரையும் இரண்டு பேரும் பிரிச்சு அனுப்பட்டும்!!!//

    அண்ணே,
    உங்க அக்கவுண்டுக்கு 1000 டாலரையும் அனுப்பி வெச்சாச்சு. அனுவுக்கு உங்க கைல கொடுத்தா தான் பெருமையா இருக்கும். அதனால நீங்களே கொடுத்துடுங்க ;)

    அனு,
    மறக்காம வாங்கிக்கோ...

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேன்கிண்ணம் சுனாமி :)

    ReplyDelete
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு

    suma

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்டு :))

    எல்லா நலனும்,வளமும் பெற்று வாழ மனமார்ந்த வாழ்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தங்கச்சி :)))

    அன்பு தம்பி ஆயில்யன்.

    ReplyDelete
  13. //அபி அப்பா said...
    வாழ்த்துக்கள் ஜிஸ்ட்டர்:-)))))
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  14. //kappi said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேன்கிண்ணம் சுனாமி :)
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!

    ReplyDelete
  15. அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.4

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யக்கா ஜிஸ்ட்டர்!!!

    ReplyDelete
  18. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரெண்டு

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனு:)

    ReplyDelete
  20. Happy birthday my friend

    ReplyDelete
  21. @KRS அண்ணா, வெட்டிண்ணா, சிபிண்ணா, கும்மார்ண்ணா, கப்பிண்ணா, சுமா, ரம்யாக்கா, ஆயில்ண்ணா, சஞ்சய்ண்ணா, கோபிண்ணா, ஷ்யாம்ண்ணா, ம்க்நிதிண்ணா, ரசிகண்ணா, மதி:

    அனைவருக்கும் என் கோடி நன்றிகள்
    :-)

    ReplyDelete
  22. @இளாண்ணா:

    அது என்னண்ணா பழம் நீயப்பா? சுஜாதா பாடல்கள்தான் ஆயிரம் ஆயிரமாய் கொட்டி கிடக்கிறதே.. சொல்லி இருந்தால் பாடல் நான் கொடுத்திருப்பேனே.. :-P

    ReplyDelete
  23. இந்த தடவை KRS அண்னனுக்கு "மீ தி ஃபர்ஸ்ட்" கொடுத்தாச்சு. ;-)

    ReplyDelete
  24. @அபி அப்பா:

    //நான் முதல்ல வரனும்ன்னு நெனச்சேன்!!! துன்னுட்டு வர லேட்ட ஆகிடுச்சு!!! //

    பரவால்ல..அதுக்குதான் உங்க ப்ளாக்லேயே ஒரு பதிவு போட்டாச்சே. ;-)

    ReplyDelete
  25. இங்கயாச்சும் கும்மி அலவ்டா :(

    ReplyDelete
  26. அட இங்கயும் நாந்தான் 25 :)

    (ஆனா அது எனக்கு 26லதான் தெரிய வருது :( )

    ReplyDelete
  27. தமிழ்மணத்தில அதிகப்படியான வாழ்த்துப்பதிவுகளை பெற்ற மைபிரண்டுக்கு கின்னஸ் கிடைக்குமா :))

    ReplyDelete
  28. ஆயில்யனே அதிக பட்சமாக ஐந்து பதிவு வரை போட்டிருக்கிறார் :))

    ReplyDelete
  29. இனி தங்கைக்கான மொக்கைப்பாக்கள் ஆ"ரம்பமாக"ப்போகிறது :))

    ReplyDelete
  30. //அப்பாவி தம்பி கேக்குறேன் என்னப்பா அது செலாமட் ஹாரி ஜாடி :))//

    அப்பாவி அண்ணன் ரிப்பீட்டே வுட்டுக்கறேன் :))

    ReplyDelete
  31. அண்ணன் ஒரு பதிவு போட்டால்
    தங்கை அங்கு கும்மி அடிப்பாள்
    அண்ணன் இங்கு கும்மி அடித்தால்
    தங்கை அங்கு என்ன செய்வாள்.. :((

    ReplyDelete
  32. பொதுவாக உன் மனசு தங்கம்
    கும்மி போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
    மீ த ஃபர்ஸ்ட்டு போட்டு அட
    செஞ்சுரி நீ அடிப்ப...

    ReplyDelete
  33. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
    தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

    ReplyDelete
  34. யூ டியுப் வழி காட்டும் படமானது
    நிலைத்திடும் என்று நினைப்பதும் தவறானது..

    ReplyDelete
  35. பெயரோ மைபிரண்டு
    கும்மியின் புது டிரெண்டு

    ReplyDelete